வழிவலி

ஆயிரம் ஆசைகளோடும் கணவுகளோடும்
பயனித்த பாதையில்....!
எதிர்பார்காத மாற்றங்கள், எதிர்பார்ததில் ஏமாற்றங்கள்..!
பாதைகள் மாறின,பயணங்கள் மாறின..
திக்கற்ற திசையில் தேடுகின்றேன்..!
தொலைந்த பாதயை....
வாழ்கையின் 'வழி' தெரியவில்லை..
'வலி' கள் தான் தெரிந்தன..!

எழுதியவர் : - பாவை (5-Jan-15, 10:49 pm)
பார்வை : 57

மேலே