dhayalan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : dhayalan |
இடம் | : cuddalore |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 74 |
புள்ளி | : 3 |
என்னைப் பற்றி...
tamil aciriyar.
என் படைப்புகள்
dhayalan செய்திகள்
வளைந்து நெளிந்து தன்னலம் தேடும் மனிதா!
உன் மரணம் மறந்து வாழ்வதும் ஏனோ ???
ஒற்றை ரூபாய்தான் உழைப்பின் ஊதியம்
ஒன்பது ரூபாயின் பெருமையும் எதற்கோ ???
மாற்றார் பெருமைக்கு வாழ்வதை மறந்து!
மகிழ்வுடன் உனக்கென வாழ்தல் குறையோ???
உண்டதில் மீதி இல்லாதோர் தந்தால்!
உடமையில் குறைவு எங்குதான் உண்டோ ???
வெட்டியபோது சிந்திய இரத்தம்!
உன் மரணத்தின் போது போற்றியா தூக்கும் ???
ஆண்டவர் எனினும் மாண்டவர் ஆவார்!
பதுக்கிய செல்வம் கொடுத்த மகிழ்ச்சிதான் ஏதோ???
வளைந்து நெளிந்து தன்னலம் தேடும் மனிதா!
உன் மரணம் மறந்து வாழ்வதும் ஏனோ ???
என்றும் அன்புடன் -ஸ்ரீ-
ஹிஹிஹி நன்றி தோழமையே :) 30-Sep-2014 1:33 pm
அருமை நட்பே.....! 30-Sep-2014 12:58 pm
நன்றி தோழமையே :) 28-Sep-2014 9:42 am
ஆண்டவர் எனினும் மாண்டவர் ஆவார்!
பதுக்கிய செல்வம் கொடுத்த மகிழ்ச்சிதான் ஏதோ??? -அருமையான வரி ! 27-Sep-2014 9:26 pm
kadavulai nabinal ena payan?
இருக்க மாட்டார்கள். 03-Jul-2014 5:47 pm
நம்பிக்கை உள்ளவர்க்குக் கடவுள் - கானகத்தில் வழித் துணை ; நற்ப் பண்புகளுக்கு உறு துணை ; தீய குணங்களின் தடுப்பணை ; சோகத்தின் சுமைதாங்கி ; வெற்றியின் வழிகாட்டி . இன்னும் எத்தனையோ . அவர் அவர் வேண்டுவதாய் அவரவர்க்கு . வேறு பயன் ஏதுமில்லை !! 03-Jul-2014 2:59 pm
நடு இரவு அடர்ந்த காடு, வீடு செல்ல வேண்டும் வழித்துணைக்கு ஆளில்லை , அப்போது நீங்கள் நம்புவது யாரை?, 03-Jul-2014 1:49 pm
உணவு உண்ணா மனிதர் எவரும் இருப்பார்களா ?என்ன ? 03-Jul-2014 1:47 pm
ஆதரவற்றவர்களுக்கு யார் துணை
அருமையான பதில் ,முதலில் நாம் முடிந்ததை செய்வோம் 03-Jul-2014 10:12 am
அப்பொழுது கடவுளிடம் விட்டுவிட வேண்டியதுதான் 03-Jul-2014 10:11 am
நிச்சயம் அளிக்கலாம், அவர்கள்தான் தெய்வம்.......எதிர்பார்ப்பை வளர்ப்பதில் எனக்கு எள்ளளவும் விருப்பமில்லை......அவ்வளவே தோழரே ....... 02-Jul-2014 9:34 pm
நாம் தாம். 02-Jul-2014 9:18 pm
kanthi nam natuku sudhanthiram vanghi koduththil mukiyamanavara.
முழுக்க முழுக்க உண்மை . கைத்தடியும் என்று உம் சேர்ந்திருக்கிறதே . ஒரு வேளை கைத்தடியும் கண்ணாடியும் என்று சொல்ல வந்தீர்களோ ? அவை இரண்டுமே அந்த மகானின் அடையாளங்கள் தானே . 03-Jul-2014 3:21 pm
மிக முக்கியமானவர். அவரைப் போல ஒரு போராளியைக் காண்பது அரிது.துப்பாக்கிகள் சாதிக்காததை ஒரு கைத்தடியும் சாதித்து இருக்கிறது. 03-Jul-2014 1:08 pm
முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் அவரும் முக்கியமானவர்தான் 03-Jul-2014 10:39 am
மேலும்...
கருத்துகள்