கோகிலாமணி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கோகிலாமணி
இடம்:  COIMBATORE
பிறந்த தேதி :  01-Jun-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Jun-2011
பார்த்தவர்கள்:  94
புள்ளி:  13

என் படைப்புகள்
கோகிலாமணி செய்திகள்
கோகிலாமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2016 2:03 pm

காலை நேரம் தோன்றும் வானம் நீ !!!
புது விடியல் தேடும் பூமி நான் !!!

இருவிழி நோக்கையிலே புதிதாய் ஒரு ஒளி ...
இமைகள் மூடிடவே மெலிதாய் சிறு வலி....

கண்டேன் பெண்ணே ......உன்னை
சேர்த்தேன் எந்தன் இதயத்திலே
காற்றாய் நீயும் ...
கலந்தாய் என் மூச்சினிலே !!

ஆசையில் ஓர் அஞ்சல் வரைந்தேன்
மேசையில்.... அது உன் பார்வையில்
சேர்த்திட வைத்தேன்
கண்டாய் நீயும் !!!
கொண்டேன் நானும் உனை நெஞ்சிலே..

தேய்ந்து வளரும் நிலவாய் நாளும்
உனை பார்த்து வாழ்ந்தேன் நானும்
நீ ஏங்கிட ....
நான் தூங்கிட....
ஒரு வழி சொல் கண்ணே ...

விட்டுச் செல்லும் எண்ணமில்லை
நீயின்றி வண்ணமில்லை
வாழ்விலே......என் வாழ்வில

மேலும்

நல்ல பகிர்வு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Apr-2016 11:58 pm
கோகிலாமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2016 8:19 pm

ஈரேழ் வயதில் பெண்மை எய்தி
இருபத்திநான்கில் தாய்மை அடைந்து அடிக்கும்
கரங்களுக்கும் அணைக்கும் மனங்களுக்கும் மத்தியில்
வைரமாய் ஒளிவீச பொறுமை காக்கும் பெண்மையே !!
உந்தன் பெயர் தான் என்னவோ ???
பாரதி கனவு கண்ட பெண்ணினம்
பார் காணும் நாள் வரும்.....
நேரம் எதுவென்று தேடியே நீ
செய்த தவத்திற்கு பெயர் என்னவோ ???
பாத்திரம் தேய்க்கும் கரங்களுக்கும்
பத்திரம் உண்டென்று எழுதினான் சட்டம்
பகுத்தறிவும் தேவையென்று நாடியது ...
பட்டம் பெற படிப்பை தேடியது....
விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் பயின்று வரலாறு படைத்து
வியக்க வைக்கும் சாதனை பல புரிந்து
மலைக்க வைத்தாய் பெண்ணே !!!
உனக்கு பெயர் பல தேடினேன் .... கண்டே

மேலும்

உண்மைதான் பெண் தான் வாழ்வின் சக்தி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Jan-2016 6:26 am
கோகிலாமணி - கோகிலாமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2016 8:53 am

நிலவின் ஒளியில் நீலக்கடல் நிம்மதியாய் உறங்க - உன்
நினைவுகளில் எனக்கு உறக்கமே இல்லை ....
இன்னும் சில நொடிகளில் பிரியப்போகும்
உன் பிரிவை நினைத்து வருத்தம் கொள்வதா ??
இல்லை பல மாதங்கள் கடந்து நிற்கும்
புது உறவை நினைத்து மகிழ்ச்சி கொள்வதா ??

இரவெல்லாம் கண் விழித்து
இனிமையான நினைவுகள் அசைப்போட
இறுதியில் முடிவொன்று கண்டேன் .....!!!!

முடிந்து போவதை நினைத்து
மடிந்து போவதை விட
வரப் போவதைக் கொண்டு
கரையேரப் பழகிடலாமென்று

கடந்து விட்ட தருணங்களை
கரைந்து விட்ட நிமிடங்களை
நடந்து வந்த பாதைகளை
நடைப் பழகிய நாட்களை
மறந்து விடாது நெஞ்சில்
மலரும்

மேலும்

மிக்க நன்றி நண்பரே .. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!!! 01-Jan-2016 3:37 pm
நல்ல படைப்பு இன்னும் இது போல் பல கவிகள் படைக்க வாழ்த்துக்கள் பிறக்கும் இனிய புத்தாண்டு, நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !!!! 01-Jan-2016 11:44 am
கோகிலாமணி - கோகிலாமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2015 9:39 pm

என்றோ எவரோ செய்த புண்ணியத்தால்
எல்லையின்றி வாரி வழங்கும் வருணபாகவன் ...!!!
ஏரிகளையும் குளங்களையும்
ஏசி கட்டிடம் ஆக்கிய பின்
ஏர் உழ நிலமில்லை ......
கதிரவன் மறைந்து விட்டான் ..
கைக் கொடுக்க எவருமில்லை ..
வணிகத்தை வளர்த்த நாம்
மனிதத்தை வளர்க்கவில்லை ..
வான்நோக்கி பறந்த நாம்
மண்நோக்கி பார்த்திருந்தால் .....????
வனங்களை அழித்தோம்
வளங்களையும் சேர்த்தே ....!!!
கணநேரம் சிந்தித்து இருந்தால்

மேலும்

நன்றி !! 16-Dec-2015 8:04 pm
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Dec-2015 12:46 am
கோகிலாமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2015 9:39 pm

என்றோ எவரோ செய்த புண்ணியத்தால்
எல்லையின்றி வாரி வழங்கும் வருணபாகவன் ...!!!
ஏரிகளையும் குளங்களையும்
ஏசி கட்டிடம் ஆக்கிய பின்
ஏர் உழ நிலமில்லை ......
கதிரவன் மறைந்து விட்டான் ..
கைக் கொடுக்க எவருமில்லை ..
வணிகத்தை வளர்த்த நாம்
மனிதத்தை வளர்க்கவில்லை ..
வான்நோக்கி பறந்த நாம்
மண்நோக்கி பார்த்திருந்தால் .....????
வனங்களை அழித்தோம்
வளங்களையும் சேர்த்தே ....!!!
கணநேரம் சிந்தித்து இருந்தால்

மேலும்

நன்றி !! 16-Dec-2015 8:04 pm
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Dec-2015 12:46 am
மேலும்...
கருத்துகள்

மேலே