hari bca - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  hari bca
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Jan-2015
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  0

என் படைப்புகள்
hari bca செய்திகள்
hari bca - முமணி கண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2015 11:29 am

என் மகிழ்ச்சிக்குள் அவள்உணர்வுகளை
திணித்து மகிழ்ந்துகொண்டிருந்தேன்- நான்
என்ற பிடிக்குள்அவள் உணர்வுகளனைத்தும்
மெல்ல எரிந்துகொண்டிருந்தது மெழுகாய் !

என் தேவைகள் நிறைவடைந்ததும்திரும்பிப்
பார்க்கவில்லை அவள் அழுகின்றாளா ?சிரிக்கின்றாளா ?
விரக்தியில் விட்டத்தைப் பார்க்கிறாளா ?
ஏதும் நினைக்காமல்திரும்பிப் போய்க் கொண்டிருந்தேன் !


நான் என்ற போர்வைக்குள்அவள் வியர்வையில்
குளித்துக் கொண்டிருந்தாள்மூச்சு திணறியபடி.... !
பிடித்த உணவிலிருந்து உடுத்தும் உடைவரை
எனது விருப்பத்தில் மூழ்கிக் கொண்டிருந்தாள்.. !

மதியப் பொழுதொன்றில் ஓர் குழந்தையிடம்
உனக்குப் பிடித்தது என்ன என்று கேட்டவளிடம்

மேலும்

நன்றி தோழர் ஹரி 03-Feb-2015 5:16 pm
vallaanmai miga sariyaga thol urikkaapattullathu miga arumai 03-Feb-2015 8:25 am
நன்றி தோழர் சுஜை ரகு 02-Feb-2015 1:08 pm
அருமை ! வாழ்த்துக்கள் தொடருங்கள் ! 02-Feb-2015 11:38 am
hari bca - முமணி கண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2015 10:50 am

விளைந்த நெல்மணிகள் பதருகளாகக்கண்டு
துடித்த ஓரேர் உழவன் பயிரின் வேருக்கடியில்
உயிர்வேரை விட்டதைப் படித்து உச்சுக் கொட்டி
உணவை உணர்ச்சியற்று உண்ணுகிறோம் !


சேயென பாவித்து செவ்வனே பயிறிட்ட கரும்பு
விலை சரியக்கண்டு உயிரை சரியவிட்ட
விவசாயத்தின் வலிப்பகுதியை வாசித்து
விடைபெரும் வஞ்சக உலகத்தில் வாழ்கிறோம் !

வேளாண்மை படித்தவனும் கடந்து போகிறான்
உயிர் விட்ட உழவனின் கல்லறைதாண்டி.
மண்வளம் கண்டு இன்ன பயிர்விளையும்
இவ்விடத்திலென இன்னுமேன் சொல்லாதிருக்கிறாய் ?

புழுவுண்ட மண்ணில் விதைதனை விதைத்து
விளை பயிரால் விலைஉயிரைக் காத்திடுவோம்
சிறுகுறு உழவனை ஒன்று சேர்ந்து பயிரிட்டு
நலம் பெற உத

மேலும்

நன்றி தோழர் ஹரி 03-Feb-2015 5:17 pm
arumai arumai miga arumaiyaana pathivu 03-Feb-2015 8:19 am
நன்றி தோழர் சுஜை ரகு 02-Feb-2015 1:09 pm
அருமை! மணிகண்டன் ! தொடருங்கள் ! 02-Feb-2015 11:54 am
hari bca - முமணி கண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2015 1:33 pm

என் உப்புக்கடல்
உன் நதி நீருக்கடியில்
மூழ்கிக் கிடக்கிறது !

காற்றாடியெனச்
சுற்றிச் சுழல்கிறது மனம்
உன் மறுப்பில்
கிழிந்து வெளியேறுகிறது மூச்சு !

வெட்டப்படுவோமெனத்
தெரிந்தும்
அமைதிப் பார்வை
பார்க்கும் ஆட்டைப் போல்
சிக்காத உறவுக்காய்
உன்னில் சிறையாக
தவிக்கிறது !

மழைத்தூறல்
வானவில் நீ
தொட்டு விட எண்ணி
தொலைதூரம் சென்றபின்னும்
ஒரு வண்ணத்தைக் கூட
தொடமுடியா மழலையாய்
நீர் கோர்க்கிறது
விழிகளுக்குள் !

முடிவுறா பா நீ
உன் முற்றுப் புள்ளியை
தேடித் தொலைகிறேன்
எனது கல்லறை எழுப்பபடுகிறது
அந்

மேலும்

நன்றி சகோதரி கயல் விழி 11-Jan-2015 5:32 pm
நன்றி தோழர் உதய சன் 11-Jan-2015 5:31 pm
ம்ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் தொடருங்கள் 11-Jan-2015 4:01 pm
சிறப்பான படைப்பு நண்பா ........... தொடருங்கள் ................. 11-Jan-2015 3:43 pm
கருத்துகள்

மேலே