முமணி கண்டன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முமணி கண்டன் |
இடம் | : தஞ்சாவூர் |
பிறந்த தேதி | : 06-Mar-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 4 |
சொந்த ஊர் மறையூர் கேரளா . தமிழ் நாட்டில் தஞ்சையில் பணி புரிகிறேன் .தமிழ் மேல் எனக்கு மிகுந்த ஈடு பாடு உண்டு .ஐந்து மொழிகள் பேசத்தெரியும் . நான்கு மொழிகளில் எழுதுவேன் . படைப்பில் ஏதேனும் குறை இருந்தால் வெளிப்படையாக பின்னூட்டம் அளிக்கலாம் .
நாளைய தலைமுறை.......
உண்மையின் நகலாக பிரதிபளிப்பதை அடுத்த தலைமுறை என்கிறோம். தாத்தாவை பார்த்து அப்பாவும், அப்பாவை பார்த்து மகனும் இப்படி ஒருவரின் வாழ்க்கை நடைமுறைகளை பின்பற்றிதான் அடுத்த தலைமுறை வழி நடந்து செல்கிறது.
தாத்தா செய்ய தெரியாததை அப்பாவும் அப்பா செய்ய நினைத்து நிறைவேறாததை மகனும் செய்வது வளர்ச்சிபாதையின் வெளிச்சத்தை காட்டுகிறது. தலைமுறைகளின் வளர்ச்சி இந்த தேசம் உலகபட்டியலில் முன்னேற்ற பாதையில் செல்வதை காண்கையில் மெய்சிலிர்க்கத்தான்வைக்கிறது புதிய தலைமுறைகளின் சிந்தனைகளும் செயல்களும்.
நேற்றய தலைமுறைகளை காட்டிலும் இன்றைய தலைமுறை வளர்ச்சி பாதையில் விதைகளை பதிந்திருக்கிறது என்ப
என் பெயர் நித்யா !
அட வித்யா சத்யா மகி
சகி என எதுவாகவும்
என் பெயர் இருந்தால் என்ன ?
தத்தித் தத்தித் தவழும்
வயதில் என் கால்களை
தொட முயலும் கைகளை
நான் ஒரு போதும்
ரசிக்க முற்பட்டதில்லை !
பள்ளி செல்லும் வழியில்
சீருடை தாண்டி தீண்டும்
பார்வைகளுக்காக என்
தலையில் "நான் சீதை"
என்று விளம்பர படம்
ஒட்டிக்கொண்டு தினமும்
நடக்க இயலாது !
உன்னோடு வைத்துக்கொண்டு
வீடு வரமால் பள்ளி முழுக்க
டம்மாரம் அடித்துக்கொண்டு
வந்துருக்கியே சனியனே
என்று பள்ளியில் வயதுக்கு
வந்த மகளை திட்டும் அம்மாவின்
கோபம் நியாயம் தானா ?
யோசித்து சொல்கிறேன் !
தோழன் என்று சொல்லி
தோ
விளைந்த நெல்மணிகள் பதருகளாகக்கண்டு
துடித்த ஓரேர் உழவன் பயிரின் வேருக்கடியில்
உயிர்வேரை விட்டதைப் படித்து உச்சுக் கொட்டி
உணவை உணர்ச்சியற்று உண்ணுகிறோம் !
சேயென பாவித்து செவ்வனே பயிறிட்ட கரும்பு
விலை சரியக்கண்டு உயிரை சரியவிட்ட
விவசாயத்தின் வலிப்பகுதியை வாசித்து
விடைபெரும் வஞ்சக உலகத்தில் வாழ்கிறோம் !
வேளாண்மை படித்தவனும் கடந்து போகிறான்
உயிர் விட்ட உழவனின் கல்லறைதாண்டி.
மண்வளம் கண்டு இன்ன பயிர்விளையும்
இவ்விடத்திலென இன்னுமேன் சொல்லாதிருக்கிறாய் ?
புழுவுண்ட மண்ணில் விதைதனை விதைத்து
விளை பயிரால் விலைஉயிரைக் காத்திடுவோம்
சிறுகுறு உழவனை ஒன்று சேர்ந்து பயிரிட்டு
நலம் பெற உத
விளைந்த நெல்மணிகள் பதருகளாகக்கண்டு
துடித்த ஓரேர் உழவன் பயிரின் வேருக்கடியில்
உயிர்வேரை விட்டதைப் படித்து உச்சுக் கொட்டி
உணவை உணர்ச்சியற்று உண்ணுகிறோம் !
சேயென பாவித்து செவ்வனே பயிறிட்ட கரும்பு
விலை சரியக்கண்டு உயிரை சரியவிட்ட
விவசாயத்தின் வலிப்பகுதியை வாசித்து
விடைபெரும் வஞ்சக உலகத்தில் வாழ்கிறோம் !
வேளாண்மை படித்தவனும் கடந்து போகிறான்
உயிர் விட்ட உழவனின் கல்லறைதாண்டி.
மண்வளம் கண்டு இன்ன பயிர்விளையும்
இவ்விடத்திலென இன்னுமேன் சொல்லாதிருக்கிறாய் ?
புழுவுண்ட மண்ணில் விதைதனை விதைத்து
விளை பயிரால் விலைஉயிரைக் காத்திடுவோம்
சிறுகுறு உழவனை ஒன்று சேர்ந்து பயிரிட்டு
நலம் பெற உத
என் மகிழ்ச்சிக்குள் அவள்உணர்வுகளை
திணித்து மகிழ்ந்துகொண்டிருந்தேன்- நான்
என்ற பிடிக்குள்அவள் உணர்வுகளனைத்தும்
மெல்ல எரிந்துகொண்டிருந்தது மெழுகாய் !
என் தேவைகள் நிறைவடைந்ததும்திரும்பிப்
பார்க்கவில்லை அவள் அழுகின்றாளா ?சிரிக்கின்றாளா ?
விரக்தியில் விட்டத்தைப் பார்க்கிறாளா ?
ஏதும் நினைக்காமல்திரும்பிப் போய்க் கொண்டிருந்தேன் !
நான் என்ற போர்வைக்குள்அவள் வியர்வையில்
குளித்துக் கொண்டிருந்தாள்மூச்சு திணறியபடி.... !
பிடித்த உணவிலிருந்து உடுத்தும் உடைவரை
எனது விருப்பத்தில் மூழ்கிக் கொண்டிருந்தாள்.. !
மதியப் பொழுதொன்றில் ஓர் குழந்தையிடம்
உனக்குப் பிடித்தது என்ன என்று கேட்டவளிடம்
என் மகிழ்ச்சிக்குள் அவள்உணர்வுகளை
திணித்து மகிழ்ந்துகொண்டிருந்தேன்- நான்
என்ற பிடிக்குள்அவள் உணர்வுகளனைத்தும்
மெல்ல எரிந்துகொண்டிருந்தது மெழுகாய் !
என் தேவைகள் நிறைவடைந்ததும்திரும்பிப்
பார்க்கவில்லை அவள் அழுகின்றாளா ?சிரிக்கின்றாளா ?
விரக்தியில் விட்டத்தைப் பார்க்கிறாளா ?
ஏதும் நினைக்காமல்திரும்பிப் போய்க் கொண்டிருந்தேன் !
நான் என்ற போர்வைக்குள்அவள் வியர்வையில்
குளித்துக் கொண்டிருந்தாள்மூச்சு திணறியபடி.... !
பிடித்த உணவிலிருந்து உடுத்தும் உடைவரை
எனது விருப்பத்தில் மூழ்கிக் கொண்டிருந்தாள்.. !
மதியப் பொழுதொன்றில் ஓர் குழந்தையிடம்
உனக்குப் பிடித்தது என்ன என்று கேட்டவளிடம்
விளைந்த நெல்மணிகள் பதருகளாகக்கண்டு
துடித்த ஓரேர் உழவன் பயிரின் வேருக்கடியில்
உயிர்வேரை விட்டதைப் படித்து உச்சுக் கொட்டி
உணவை உணர்ச்சியற்று உண்ணுகிறோம் !
சேயென பாவித்து செவ்வனே பயிறிட்ட கரும்பு
விலை சரியக்கண்டு உயிரை சரியவிட்ட
விவசாயத்தின் வலிப்பகுதியை வாசித்து
விடைபெரும் வஞ்சக உலகத்தில் வாழ்கிறோம் !
வேளாண்மை படித்தவனும் கடந்து போகிறான்
உயிர் விட்ட உழவனின் கல்லறைதாண்டி.
மண்வளம் கண்டு இன்ன பயிர்விளையும்
இவ்விடத்திலென இன்னுமேன் சொல்லாதிருக்கிறாய் ?
புழுவுண்ட மண்ணில் விதைதனை விதைத்து
விளை பயிரால் விலைஉயிரைக் காத்திடுவோம்
சிறுகுறு உழவனை ஒன்று சேர்ந்து பயிரிட்டு
நலம் பெற உத
என் உப்புக்கடல்
உன் நதி நீருக்கடியில்
மூழ்கிக் கிடக்கிறது !
காற்றாடியெனச்
சுற்றிச் சுழல்கிறது மனம்
உன் மறுப்பில்
கிழிந்து வெளியேறுகிறது மூச்சு !
வெட்டப்படுவோமெனத்
தெரிந்தும்
அமைதிப் பார்வை
பார்க்கும் ஆட்டைப் போல்
சிக்காத உறவுக்காய்
உன்னில் சிறையாக
தவிக்கிறது !
மழைத்தூறல்
வானவில் நீ
தொட்டு விட எண்ணி
தொலைதூரம் சென்றபின்னும்
ஒரு வண்ணத்தைக் கூட
தொடமுடியா மழலையாய்
நீர் கோர்க்கிறது
விழிகளுக்குள் !
முடிவுறா பா நீ
உன் முற்றுப் புள்ளியை
தேடித் தொலைகிறேன்
எனது கல்லறை எழுப்பபடுகிறது
அந்
என் உப்புக்கடல்
உன் நதி நீருக்கடியில்
மூழ்கிக் கிடக்கிறது !
காற்றாடியெனச்
சுற்றிச் சுழல்கிறது மனம்
உன் மறுப்பில்
கிழிந்து வெளியேறுகிறது மூச்சு !
வெட்டப்படுவோமெனத்
தெரிந்தும்
அமைதிப் பார்வை
பார்க்கும் ஆட்டைப் போல்
சிக்காத உறவுக்காய்
உன்னில் சிறையாக
தவிக்கிறது !
மழைத்தூறல்
வானவில் நீ
தொட்டு விட எண்ணி
தொலைதூரம் சென்றபின்னும்
ஒரு வண்ணத்தைக் கூட
தொடமுடியா மழலையாய்
நீர் கோர்க்கிறது
விழிகளுக்குள் !
முடிவுறா பா நீ
உன் முற்றுப் புள்ளியை
தேடித் தொலைகிறேன்
எனது கல்லறை எழுப்பபடுகிறது
அந்
மு .மணிகண்டன் . வினோத் பீட்ஸ் அண்ட் பௌல்த்ரி 53 யாகப்ப நகர் தஞ்சாவூர் 07. அலைப்பேசி எண் 8526306539