ஜெயமுத்துக்குமரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஜெயமுத்துக்குமரன் |
இடம் | : திட்டக்குடி |
பிறந்த தேதி | : 03-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 196 |
புள்ளி | : 5 |
என் படைப்புகள்
ஜெயமுத்துக்குமரன் செய்திகள்
மனம் விரும்பும் காதலியே...
நீ முதன் முதலாய் இவ்வுலகை கண்ட நாள் இதுவே..
உன் குரலோசையை யாவரும் கேட்டறிந்த நாள் இதுவே..
இயற்கையின் ஸ்பரிசத்தை உணர்ந்த நாள் இதுவே..
உன் பிறப்பை சொந்தமாக்கி பெருமை கொண்ட நாளும் இதுவே..
உன் அழுகை கண்டு உன்தாய் மகிழ்ந்த நாளும் இதுவே..ஆம் இன்று உன் பிறந்த நாள்...இந்நாளில் உன் மனம் போல் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகளுடன் பிரியமான காதலன்...
தித்திக்கும் தீபாவளி திருநாளில்
வண்ண மயமான ஆடைகள் உடுத்தி
மகிழ்ச்சி பொங்க பட்டாசு வெடித்து
பலகாரம் பகிர்ந்து உண்டு
குடும்பத்தில் சந்தோசம் உண்டாக
என் மனமார்ந்த வாழ்த்துகள்...
கருத்துகள்