கண்கள் தேடுவது

உன் இடைமீது என் விரல் தீண்டும் வேளையில்...
என் கண்கள் தேடுவதோ உன் உதடுகளை மட்டும்தான்...!

எழுதியவர் : ஜெய.முத்துக்குமரன் (12-Nov-15, 4:49 pm)
Tanglish : kangal theduvathu
பார்வை : 251

மேலே