கடுதாசி எனும் காதல்பேசி --- தரவு கொச்சகக் கலிப்பா

கடுதாசி சொல்லிடுமே காதலினை உன்னிடமே
நெடுநேரம் விடிந்தபின்னும் நேசத்தால் நான்வனைந்து
விடுகின்ற தூதினாலே வீசுகின்ற தென்றலென
படுகின்ற துயரமுமே பசலையுடன் பறந்தோடும் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (12-Nov-15, 4:43 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 99

மேலே