கன்ணதாச குமார் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கன்ணதாச குமார் |
இடம் | : Mecheri |
பிறந்த தேதி | : 02-Oct-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
படிப்பு : முதுகலை தமிழ், இளங்கலை கல்வியல், ஆசிரியர் பட்டயப் பயிற்சி
பணி : சேலம் - மேச்சேரி வள்ளுவர் அச்சு கூடத்தில், கணினி வரை கலை
என் படைப்புகள்
கன்ணதாச குமார் செய்திகள்
சமூக கட்டுப்பாடு எந்தன் நட்பினை
சற்று நலிவடைய செய்தது
இருந்தும் நிலைநாட்டினோம்
எமது நட்பின் மகத்துவத்தை
பலரும் பல பேச
நாங்கள் மட்டும் பேசினோம்
எமது நட்பின் மகத்துவத்தை
இன்னும் ஆண்டுகள் பலவனாலும்
என்றும் பேசுவோம்
எமது நட்பின் மகத்துவத்தை......
மிக சிறப்பு தோழரே...
வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Sep-2015 11:06 pm
அருமை தோழமையே .......... 17-Sep-2015 6:38 pm
காலங்கள் கடந்தாலும் உயிரோடு வாழ்வது தான் நட்பு
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2015 5:08 pm
கருத்துகள்