நட்பின் மகத்துவம்

சமூக கட்டுப்பாடு எந்தன் நட்பினை
சற்று நலிவடைய செய்தது
இருந்தும் நிலைநாட்டினோம்
எமது நட்பின் மகத்துவத்தை
பலரும் பல பேச
நாங்கள் மட்டும் பேசினோம்
எமது நட்பின் மகத்துவத்தை
இன்னும் ஆண்டுகள் பலவனாலும்
என்றும் பேசுவோம்
எமது நட்பின் மகத்துவத்தை......