உடல் கடல்

உடல் கடல் ****.........
***************************************

உடல் பிறக்கும் இடம்பொருளால் அதன் கடமை விதி அமையும்
கடல் உறக்கம் கொண்டுவிட வானிலையில் மாற்றமுண்டோ
மடல் உருக்கம் தந்துவிட காதல் ஒன்று மலர்ந்துவிடும்
குடல் இறக்க நோய் கானின் மருத்துவமே நமை சாய்க்கும் !!

எழுதியவர் : சக்க்கரைவாசன் (17-Sep-15, 9:14 pm)
பார்வை : 84

மேலே