karthika - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  karthika
இடம்:  Nagapattinam
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Sep-2013
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  0

என் படைப்புகள்
karthika செய்திகள்
karthika - கவியாழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2014 11:04 am

வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள் ====வட்டமிட்டு பறந்துவர
நட்போடு என்னை அழைத்துச்சென்று ====இறக்கிவிட்டன

வெண்பஞ்சு வானமென்னும்
மெத்தையிலே நானும் விழ

புகை மண்டல தேவதைகள்
கைப்பிடித்து அழைத்துச்செல்ல

வானவில்லால் கட்டிய நிலவு
ஊஞ்சலில் இவளை அமரவைத்தன

நட்சத்திரங்கள் என்னருகமர்ந்து
ஒன்றுகூடி ஒளி வீச

சூரியனும் தூர நின்று கடும்
குளிரை மறையச் செய்ய

பூமி வந்து அருகமர்ந்து
பசுமைஎன்னும் விசிறி வீச

கோள்களெல்லாம் என்னை
சுற்றிவந்து கோலாக்கலமூட்ட

பால்வழி அண்டத்தில் நிகழ்ந்தது
இவளுக்கு உணவு பரிமாற்றம்

வானின் விண்கற்கள் இவள் நடைபயில
இடம் விட்டு நகர்ந்து செல்ல

மேலும்

தங்கள் வருகை ஆனந்தம் :-) 15-Apr-2014 3:12 pm
கனவில் வந்த கவிதையில் வேறு உலகத்தை காட்டினீர்கள் அருமை 02-Mar-2014 5:22 pm
சிறகடிக்கும் கற்பனை....சிறப்பாக 19-Feb-2014 10:14 pm
கார்த்தி உன்னோட வருகையோ எனக்கு மிகவும் சந்தோசமா இருக்கு :-) 07-Jan-2014 10:55 am
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே