kavishu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kavishu |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 13-Mar-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
kavishu செய்திகள்
கண்ணுக்குள் நிலவு...
காதல்.............!
கிடைத்தவனுக்கு பௌர்ணமி !
கிடைக்காதவனுக்கு அம்மாவாசை...!
தோழர்களே...
கனவைத்தான்
காணச் சொன்னார்
கலாம்...
அதற்காக
கனவையே
கண்டுக்கொண்டிருந்தால்
எப்போது எழுவது...?
அதனாலத்தான் கத்தாம
எழுத்து வடிவத்துல சொல்றேன்...!
ஹா ஹா ஹா
வருகை தந்து ரசித்தமைக்கு
மிக்க நன்றி தோழரே...! 29-Dec-2014 10:40 pm
நல்லா அசந்து தூங்கறவங்கள ஏன் எழுப்பறீங்க? 29-Dec-2014 3:30 pm
வருகில் - வரவில் 26-Nov-2014 10:03 pm
ஹா ஹா ஹா
வருகை தந்து ரசித்தமைக்கு
நன்றி நட்பே...! 26-Nov-2014 10:03 pm
நா கூர் கவி அளித்த படைப்பை (public) நா கூர் கவி மற்றும்
1 உறுப்பினர்
பகிர்ந்துள்ளனர்
17-Dec-2013 1:53 am
எத்தனை பேர்
ஒன்றாய் இணைந்து
ஊளையிட்டாலும்...
ஒரு மூங்கிலில் இருந்து
புறப்பட்ட ஒரு
புல்லாங்குழல் இசைக்கு
ஈடாகுமா...?
கருத்திற்கு நன்றி நட்பே 27-Nov-2014 10:30 pm
கருத்திருக்கு நன்றி தோழரே 27-Nov-2014 10:30 pm
கருத்திற்கு நன்றி 27-Nov-2014 10:30 pm
அது வேறு இது வேறு! 27-Nov-2014 6:34 pm
மேலும்...
கருத்துகள்