தோழர்களே

தோழர்களே...
கனவைத்தான்
காணச் சொன்னார்
கலாம்...

அதற்காக
கனவையே
கண்டுக்கொண்டிருந்தால்
எப்போது எழுவது...?

எழுதியவர் : muhammadghouse (22-Dec-13, 4:24 pm)
Tanglish : tholarkale
பார்வை : 171

மேலே