மதன்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மதன்குமார்
இடம்:  வெண்குன்றம் கிராமம் வந்
பிறந்த தேதி :  10-May-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Nov-2013
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  7

என் படைப்புகள்
மதன்குமார் செய்திகள்
மதன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2017 8:22 pm

பெண்ணே
விடியலை காண விழிகள் திறக்க
நடு வானில் உன்னை
விடியலை காண்கிறேன்......

மேலும்

மதன்குமார் - மதன்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Apr-2015 3:37 pm

நாத்து நட போகையில
நாதேடுக்க வந்தவரே
அங்க உன்ன பாக்கையில
கண்ணு இரண்டும் காணலியே
விழி இன்றி தவிக்கிற நா
வழி தேடி அலையுற
எங்கனு தேடயில அத
உன்னிடமே கண்டறிஞ்ச
கண்ணு இரண்டும் உன்னிடமே
பத்திரமா வச்சுவையி
உயிராக சொல்லுகிற நீ
கயிறோடு வந்து விடு...

மேலும்

அழகு தமிழ்!!! 18-Apr-2015 4:16 pm
மதன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2015 1:40 pm

வானம் என்னும் காகிதத்தை கொண்டு
ஓவியம் வரைய தொடங்கினேன்

அதில் உன் முகத்தை வரைந்தேன்
நிலவாய் மாறின...

அதில் உன் கண்களை வரைந்தேன்
நட்சத்திரங்களாய் மாறின...

நிலவாய் ஒலிக்கும் உன்
முகமும்
நட்சத்திரங்களாய் மின்னும் உன்
கண்களும்
என்றும் என் கண் முன் மட்டுமே ...

மேலும்

ஒளிக்கும் என இருக்கலாமோ ? 26-Apr-2015 2:24 pm
நிலவாய் ஒலிக்கும் உன் முகமும் நட்சத்திரங்களாய் மின்னும் உன் கண்களும் என்றும் என் கண் முன் மட்டுமே ... அருமை.. 26-Apr-2015 2:23 pm
மதன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2015 3:37 pm

நாத்து நட போகையில
நாதேடுக்க வந்தவரே
அங்க உன்ன பாக்கையில
கண்ணு இரண்டும் காணலியே
விழி இன்றி தவிக்கிற நா
வழி தேடி அலையுற
எங்கனு தேடயில அத
உன்னிடமே கண்டறிஞ்ச
கண்ணு இரண்டும் உன்னிடமே
பத்திரமா வச்சுவையி
உயிராக சொல்லுகிற நீ
கயிறோடு வந்து விடு...

மேலும்

அழகு தமிழ்!!! 18-Apr-2015 4:16 pm
மதன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2015 3:13 pm

கரு மேகம் சூழ்ந்து இருக்கும்
வேளையில் உன் கருங் கூந்தலாக
என்னை துவட்டியவளே நான்
என்று தெரிந்து என் இதயத்தை
சிக்கொடைத்து என்னை காயமக்கியவளே
கூந்தலாக நினைத்து என்
உணர்சிகளை பின்னியவளே
ஆனால் வலியோடு இருக்கும் என்
மனதிற்கு தான் தெரியும் அந்த
வலியிலும் சுகம் இருக்கிறது என்று...

மேலும்

முகில் கூந்தலழகி முகிலாய் மனதையும் பின்னிவிட்டாள் நல்லாயிருக்கு அதில் நினைவு ரோஜாவையும் பத்தித்து விட்டாள் நல்லாயிருக்கா ? வாழ்த்துக்கள் 18-Apr-2015 6:21 pm
மதன்குமார் - மதன்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Mar-2014 6:40 pm

நான் உன்னை பார்த்ததையும்
நீ என்னை பார்த்ததையும்
காதல் என்று நினைத்து நான்
தினம்தோறும் உன்னை காண
ஆவலாக காத்திருந்தேன் ஆனால்
நியோ என்னை ஒரு நாள் பார்த்தும் மறு நாள் வெறுத்தும்
பார்க்காமல் பிரிந்து செல்ல
நினைத்தாய் ஏன் நீ என்னை
பார்க்காமல் சென்றால் நான்
உன்னை மறந்து விடுவேன் என்று
நினைத்து ஆனால் நானோ உன்னை
மறக்காமல் உன்னை காண்பதற்காகவே
தினம்தோறும் காத்திருந்தேன்
உண்மையான காதலுடன் ......,

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
sarvan

sarvan

udumalpet
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
sarvan

sarvan

udumalpet

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
sarvan

sarvan

udumalpet
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே