எந்தன் கண் முன்

வானம் என்னும் காகிதத்தை கொண்டு
ஓவியம் வரைய தொடங்கினேன்

அதில் உன் முகத்தை வரைந்தேன்
நிலவாய் மாறின...

அதில் உன் கண்களை வரைந்தேன்
நட்சத்திரங்களாய் மாறின...

நிலவாய் ஒலிக்கும் உன்
முகமும்
நட்சத்திரங்களாய் மின்னும் உன்
கண்களும்
என்றும் என் கண் முன் மட்டுமே ...

எழுதியவர் : குமார்.க (26-Apr-15, 1:40 pm)
சேர்த்தது : மதன்குமார்
Tanglish : yenthan kan mun
பார்வை : 121

மேலே