பேராசைப்பேய்

..."" பேராசைப்பேய் ""...

அங்குலத்தை காட்டியே
முழமதை மறைத்து
இல்லை இல்லையென்று
இருப்பது போதாதென்று
பிறரிடம் இருப்பதையும்
தட்டியதை பறித்தே
எனக்கு எனக்கென்றே
அடங்காத ஆசையால்
பேராசை போய்பிடித்தே
புத்தி நீ பேதலித்தாய்
ஆசைகள் இருக்கும்வரை
அவதிகள் ஏதுமில்லை
பேராசை ஆகும்போதே
புற்றுநோய் வலிமையோடு
பேரழிவும் துணையாகும் ,,,

என்ன்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (26-Apr-15, 1:36 pm)
பார்வை : 667

மேலே