மன்னாரமுது அஹ்னப் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மன்னாரமுது அஹ்னப் |
இடம் | : இலங்கை - மன்னார் |
பிறந்த தேதி | : 16-Oct-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 215 |
புள்ளி | : 17 |
யான் அன்னைத்தமிழ் மீது அடங்காப்ற்றும் ஆறாப்பிரியமும் கொண்டவன். ஜாமியா நளீமியாவில் கல்வி பயிலுகிறேன்.
மகரந்தம் கொட்டுது
மலர்மொட்டவிழுது
மதுகரம் வந்து தட்டுது
மலரும் மது சொட்டுது
தினரம்பம் தினம் வந்து
தீன் பண்டமான மலரை
தீண்டுது சீண்டுது
ஆண்டின் இரண்டாம்
திங்கள் பதிநாலு
மதுகரம் தன் மகரந்தம்
மலர்தனில் ஊண்டுது
மதுர மலர் மனக்கவலையில்
மாண்டது.
மதுகரமும் மெல்ல அகன்றது.
மதுகரம்-வண்டு
தினரம்பம்-அதிகாலை
#10000 #நங்ஙையர் கன்னியை காவுகொள்ளும் #காதலர் தின வாழ்த்து.
அங்கங்கே கூடுவீர்
அங்கமெங்கும் தொடுவீர்-கேட்டால்
பங்கமில்லை என்பீர்
சிங்கம் அவன் எனக்கு
தங்கம் அவள் எனக்கு என
வங்கம் எங்கும் பொங்குவீர்
நுங்குத் தண்ணீராய்
வாசப் பன்னீராய்
நேசக்காதல்- செந்நீர்
கூசப்புகுந்தது என்பீர்
பசிமுழுதும் பொறுக்க
நிசி முழுதும் விழித்து
குஷியாய் கதைத்து
ஆண் பெண் வாடையை
தொலைபேசியில் முகர்ந்து
கலை கூடத்திலும்
கலை பீடத்திலும்
சிலை, மாடத்தின் ஓரத்திலும்
நல்லார் வேடத்திலும்
பயிலும் பாடத்திலும்
மிதக்கும் ஓடத்திலும்
பூந்தோப்பிலும்
மாந்தோப்பிலும்
பழ ஆப்பிளும்
சில மரங்களின்
பாதுகாப்பிலும்
அடுத்தவருக்கும்
ஆன்றோருக்கும்
அன்னையருக்கும்
அஞ்ச
நல்லெழில் ததும்பி வழிவது
எத்தேசம்
எல்லொளி குவிந்து விழுவது
இத்தேசம்
நல்லொளி கவிந்து பரவட்டும்
முத்தேசம்
நல்வழி இனிப்பிறக்கும் இதென்
உத்தேசம்
அல்வழி இல்லாதொழிந்தால்
நற்றேசம்
அல்வழியே நல்வழியென்றால்
முட்டேசம்
கல்லுளியும் வில்லுளியுமானால்
கைசேதம்
அல்-தீய
எல்-பகலவன்
ஈடு இணை அற்று
வீடு துணை அற்று
நாடு பிணை அற்று-தான்
நாடுவதனை நடத்திடும்
நடமாடுவதனை நிறுத்திடும்
நாடக மேடையிலே
நம்மை நிறுத்திடும்
நம் நல்லோன்
நலமிக்க வல்லோன்
நாமம் நவிலுகின்றேன்-புகழ்
நவிற்சியெல்லாம் அவனுக்கே
அல்ஹம்துலில்லாஹ்
எம் தேவன் ஆவான் ஏகன்
அவன் அனுப்பிய தூதன்
அவனிக்கொரு பாகன்
தரணிக்கொரு நாயகன்
ஆழியிலே அலைக்கழிந்தோருக்கு
வழிகாட்ட தலைசிறந்த மீகாமன்
செந்நெல்லாய் சிவந்து
செம்மலாய் ஆன
அண்ணல் நபிக்கு
சேரட்டும் சலவாத்து
சொற்பமாய் பரவட்டும் கருமை
கற்பமாய் கவிவருவது அருமை
பஸ்பமாய் பாவிகள் ஆவது வழமை
பொற்பாளம் தூவுகிறேன் எம் மரபை
அஸ்ஸலாமுஅலைக்கும்
அழி
ஈடு இணை அற்று
வீடு துணை அற்று
நாடு பிணை அற்று-தான்
நாடுவதனை நடத்திடும்
நடமாடுவதனை நிறுத்திடும்
நாடக மேடையிலே
நம்மை நிறுத்திடும்
நம் நல்லோன்
நலமிக்க வல்லோன்
நாமம் நவிலுகின்றேன்-புகழ்
நவிற்சியெல்லாம் அவனுக்கே
அல்ஹம்துலில்லாஹ்
எம் தேவன் ஆவான் ஏகன்
அவன் அனுப்பிய தூதன்
அவனிக்கொரு பாகன்
தரணிக்கொரு நாயகன்
ஆழியிலே அலைக்கழிந்தோருக்கு
வழிகாட்ட தலைசிறந்த மீகாமன்
செந்நெல்லாய் சிவந்து
செம்மலாய் ஆன
அண்ணல் நபிக்கு
சேரட்டும் சலவாத்து
சொற்பமாய் பரவட்டும் கருமை
கற்பமாய் கவிவருவது அருமை
பஸ்பமாய் பாவிகள் ஆவது வழமை
பொற்பாளம் தூவுகிறேன் எம் மரபை
அஸ்ஸலாமுஅலைக்கும்
அழி
ஈடு இணை அற்று
வீடு துணை அற்று
நாடு பிணை அற்று-தான்
நாடுவதனை நடத்திடும்
நடமாடுவதனை நிறுத்திடும்
நாடக மேடையிலே
நம்மை நிறுத்திடும்
நம் நல்லோன்
நலமிக்க வல்லோன்
நாமம் நவிலுகின்றேன்-புகழ்
நவிற்சியெல்லாம் அவனுக்கே
அல்ஹம்துலில்லாஹ்
எம் தேவன் ஆவான் ஏகன்
அவன் அனுப்பிய தூதன்
அவனிக்கொரு பாகன்
தரணிக்கொரு நாயகன்
ஆழியிலே அலைக்கழிந்தோருக்கு
வழிகாட்ட தலைசிறந்த மீகாமன்
செந்நெல்லாய் சிவந்து
செம்மலாய் ஆன
அண்ணல் நபிக்கு
சேரட்டும் சலவாத்து
சொற்பமாய் பரவட்டும் கருமை
கற்பமாய் கவிவருவது அருமை
பஸ்பமாய் பாவிகள் ஆவது வழமை
பொற்பாளம் தூவுகிறேன் எம் மரபை
அஸ்ஸலாமுஅலைக்கும்
அழி
இல்லானை இல்லாளும் வேண்டாள்
ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்
இல்லான் சொல்லு வெறும்
செல்லாக்காசு
எல்லாளன் இல்லானாலும்
இல்லாள் இல்லாவிடின்
இல்லாது போகும்
ஈடேற்றம்
இல்லாளன் இல்லா இல்லாளை
என்னாளும் இஞ்ஞாலம் நல்லாள்
என்னும் சொல்லால் வாழ்த்தாதது
அல்லால் பொல்லாள் என்றே தாழ்த்தும்
கல்லால் எறிந்தே கொல்லும்
பொல்லால் அடித்தே கொல்லும்
வில்லால் எய்தே கொல்லும்
யாக்கை அளிக்கும் வள்ளலவள்
காக்கை குளிக்கும்
கூளத்தொட்டியவள்
ரவிக்கை கிழிக்கும் அடங்காப்பிடாரி
பாக்கை சப்பி நாக்குச்சிவக்கத்துப்பி
வாழ்க்கை முதலும் முடிவும்
முழுதும்-ஒரு
கூழ்கை வாங்க ஆடவரை
கூகை யது போல் கூவியழைக்கிறாள்
ககனம் ஏழு பூமியேழு
ஆடவர் மடமாதர்
பருவங்கள் ஏழு
வாரம் அது நாள் ஏழு
நரகேழு சுவனநகரேழு
இறைவன் இச்சிரஷ்டியில்
வழுவேது?
தவறு தேடிகளைத்தால்
நீ கழுவேறு, நாயன் மீது
நச்சரித்தால் உன் பிறப்பு
கோவேறு
மூன்றொ?முப்பதினாயிரமோ?
முப்பத்து முக்கோடி
கடவுளர் இம்மேதினி ஆள
உள்ளனரோ?
சுயம்பின்றி விசும்பேது
பசும்புல்லும் உசும்பாது
அம்பு பாயாது கம்பு காயாது
மானுடமே நம்பு நம்பினால்
உம் உளத்தே நோயேது?
நரம்புணர பிரம்பு வளர
ஆய்வோருக்கென்ன அதிசயம்
இஃதென்ன அதிசயம்?
இறைவனுக்கு இஃது சிறுவிசயம்
ஓடி வரும்நதி பாடி வரும்சுதி
தேடிரும் விதி கூடிவரும் மதி
நம்மைநாடி வரும் சுவனபதி
இறைவனை மறுத்தால் நம்கதி கஷ்ட
மெல்லக்கடலாறு கலக்க
வெல்லவுடலேறு என நினைக்க
வள்ளத்திருக்க வெள்ளப்பெருக்கெடுக்க
உள்ள்ச்செருக்கடங்குதே!
கவின் கவி புவி கவியக்குவித்து
கவிமனம் தன்மானம் மாவிமானம்
எனக்குறித்து
செருக்கை சிந்தையில் பொறித்து
மரித்தவனை மறித்து கேள் செருக்கு
குறித்து அடங்கும் செருக்கு
வராலாறு புரளாது ஞாலமேழு
ஆளாது என் வாழ்வு வீழாது
என எவரெவர் மமதை மனதை பெருக்க
முனைந்வரோ
ஆண்டாண்டு மாண்டார் சரிதம் கேள்
அடங்கும் செருக்கு
வேதம் கல்லு
அடக்கமுடையார்க்கும்
அடக்கமிலாருக்கும் பேதமென்ன?
யாதெனச்சொல்லு?
அடங்கும் செருக்கு உனக்கு