marymercy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  marymercy
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Apr-2016
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  4

என் படைப்புகள்
marymercy செய்திகள்
marymercy - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2016 7:03 pm

ஒருமுறை நேரில் பார்த்திருந்து பழக்கம் அதிகம் இல்லாவிட்டாலும்,அறிமுகமானவர் என்பதால் அவரது ஊருக்கு சென்ரிந்தேன் எனது அலுவலக வேலை விஷயமாய் .முதல் நாளிலிலே அன்பாய் வரவேற்று இனிய வார்த்தைகளை பேசினார்.அந்த இடத்தில் எனது மொபைல் வேலை செய்யாமல் போகவே அந்த நபர் உடனே ஒரு மைக்ரோசாஃட்வேர் மொபைலை தந்து இதை வைத்து கொள்ளுங்கள்,என்று கொடுத்தார் .பிறகு மற்றோரு நாளில் என்ன ஆனது என்று தெரியவில்லை .எனது மொபைல் வேண்டும் என்றார்,நானோ தந்து விடுகிறேன்,திரும்பவும் இங்கு வருவேன்,அப்போது நிச்சயம் தருவேன் தற்போது நான்எனது ஊருக்கான பயணத்தில் உள்ளேன் என்றேன் .பிறகு அந்த நபர் நான் வேலை செய்யும் உயர் அலுவலகத்தில் இப்பட

மேலும்

marymercy - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Apr-2016 11:58 am

மேகங்கள் என்னிடம்
மழையாகி வருகிறது.
தாகங்கள் என்னிடம்
கடலாகி போகிறது
உறக்கமும் என்னிடம்
கனவாக மறுக்கிறது.
காதலன் என்னிடம்
கவிதை சொல்வதால்...,

பூக்களும் என்னிடம்
முள்ளாக மாறியது
சோலையும் என்னிடம்
பாலையாய் வரண்டது
நிலவும் என்னிடம்
பேசாமல் போனது..,
காதலன் என்னிடம்
கவிதை சொல்வதால்...,

வெட்கமும் என்னிடம்
நெருக்கமாய் ஒட்டியது
புன்னகையும் என்னிடம்
கண்ணீரை கேட்கிறது
இமைகளும் என்னிடம்
விழிகளை வாங்கியது
காதலன் என்னிடம்
கவிதை சொல்வதால்...,

கைகளும் என்னிடம்
தடியாக தண்டிக்கிறது
கால்களும் என்னிடம்
முடமாக தவழ்கிறது
இதயமும் என்னிடம்
இல்லாமல் தொலைகிறது
கா

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Apr-2016 12:08 pm
நேசம் நிறைவாய்..... 16-Apr-2016 8:05 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 15-Apr-2016 11:03 am
அருமையா எழுதி இருக்கீங்க ...அண்ணா 14-Apr-2016 8:38 pm
marymercy - நட்பே நலமா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Apr-2016 3:29 pm

இன்னும் எத்தனை நாள்
என் காத்திருப்பு... உனக்காக ...

தவறிழைத்தவன் நான்தானா?
நெஞ்சை தொட்டு சொல் ...
பிரிவுக்கு காரணம் யார் என்று?
என்னை விட்டு போனது நீ?

வாழ்க்கை கடலில் சிக்கிய
சிறு துரும்பாய்....
தவிப்பது நான் மட்டுமே....
அன்பை தேடி...
அரவணைப்பை தேடி...
தேடியது கிடைக்காது...
மூழ்கினேன்... மூச்சடங்கி....

விடவும் முடியாமல்...
உன் நினைவுகளை விடவும் முடியாமல்....
தொடரவும் முடியாமல்...
வானகம் நோக்கி
உன்னை தொடரவும் முடியாமல்...

நினைவுகளும்... கனவுகளும்....
இரவுகளும்... இளமையும் ...
விரகமும்... நரகமாய்...
நாளெலாம் தீ மிதிப்பது போல...
கொப்பளித்தது கால்களல்ல...
இதயம்.

மேலும்

நன்றி நித்யஸ்ரீ 17-Apr-2016 9:52 pm
வலி சுமந்த காதல் வரிகள் அருமை...! 17-Apr-2016 9:31 pm
நன்றி திரு செல்வமுத்து 17-Apr-2016 8:29 pm
உண்மைதான்,, காதலே நீ ஓர் சுவாசம் கண்ணீரில் உன் உலகம் கனவில் அவள் வாழ்க்கை மரணத்தில் என் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Apr-2016 6:04 pm
marymercy - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2016 8:54 pm

ஆசிரியர் ;ஏண்டா பரிச்சையில எதுவும் எழுத மாட்டேன் என்கிறாய் ?
மாணவன் ;நீங்க தான் சொன்னிங்க ,பாஸ் ஆயிட்டா அடுத்த வகுப்புன்னு , அதான் உங்க கூட வே இருக்கலாம்னு ........

மேலும்

marymercy - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2016 8:26 pm

எது மரணம் இல்லை ?
தொலைந்து போன நிம்மதியை
தொல்லைகள் மத்தியில்
தேடுகிற மனிதனின் மரணகுரல்
மரணம் இல்லை ........
மரணத்தின் விளிம்பில் சாபத்தின்
கரைகளே இது ...........
சாந்தத்தின் அட்சய பாத்திரத்தில்,
இறப்பை இன்பமாய் ஏற்றுகொள்ளும் ,
மனிதனின் அமைதி கீதமே மரணம் ...............................
இது விடைபெறுதலின் புன்னகை
திரைகளே .........................

மேலும்

marymercy - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2016 6:00 pm

இரு இதயங்கள் மையம் கொண்டு ,
அன்பு புயலினால் சுயத்தை அடித்து சென்றதே ......
இதுதான் திருமணமோ ?ஆம்
இருவரின் சுயங்கள் அழிந்து
இருமையுள் ஒருமை கொண்டாடுவதுதான்,திருமணம் !

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே