திருமணம்
இரு இதயங்கள் மையம் கொண்டு ,
அன்பு புயலினால் சுயத்தை அடித்து சென்றதே ......
இதுதான் திருமணமோ ?ஆம்
இருவரின் சுயங்கள் அழிந்து
இருமையுள் ஒருமை கொண்டாடுவதுதான்,திருமணம் !