muneeswaran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  muneeswaran
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Jul-2018
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  2

என் படைப்புகள்
muneeswaran செய்திகள்
muneeswaran - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2018 1:21 pm

பிறப்பும் இறப்பும் சமம்
தெரிந்தும் மனிதன் அழுகிறான்
இறந்த உடலைப் பார்த்து!!
ஏன் அழுகிறான்?
எதற்கு அழுகிறான்?
என்று கேட்டால்
விழும் கண்ணீரும் பதில்
சொல்லும் "இவர் இறந்தவரின் மீது
வைத்துள்ள பாசத்தின் வெளிபாடு"
என்று

மேலும்

muneeswaran - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2018 3:09 pm

விடை தெரியாத கேள்விக்கும்
விடை கொடுக்கும் அவளின் கண்கள்!
அந்த கண்களில் இருப்பது
கருவிழி அல்ல
காரிருள் நிலா!!
மழையும் வெயிலும் ஒரே நேரத்தில் வரும்போது வானவில் தோன்றும்
அது பொய்யாக மாறிவிட்டது
என்னவளின் கண்இமைகளைப் பார்த்து!!
துப்பாக்கியில் எழுந்த தோட்டாக்கள்
என் உடலைத் துளைக்க வில்லை-ஆனால்
அவளின் கண் அசைவில் எழுந்த தோட்டா துளைத்து
என் உடலை அல்ல
என் மனதை!!
அவளின் கண் அழகில் மயங்கியதோர் எவரும் இல்லை
மடையன், நானும் மயங்கினேன்
ஏன்?
அவளைப் படைத்த
பிரம்மனை மயங்குவான்
பூமிக்கு வந்தால்!!

மேலும்

காரிருள் நிலா .........அது என்ன நண்பரே நிலா வெளிச்சம் இருளைப்போக்க கரு விழிக்கு ...........வேறு உவமைத்த தேடுங்கள் பார்வைத் துப்பாக்கி தோட்டாக்களாக அமையலாம் விடும்போது......இமைகள் துடிப்பதை வண்ணத்துபூச்சிபோல இப்படி சில குறைகளைத் திருத்திக்கொள்ள நல்ல வரிகள் பிறக்கலாம் முயலுங்கள் 09-Jul-2018 5:28 am
நட்பே...அழகான கவிதை...துளைத்தது எனவும் மயங்காதோர் எனவும் பிரம்மனே எனவும் திருத்துங்கள் நட்பே...கவிதை மிக அருமை... 08-Jul-2018 3:26 pm
கருத்துகள்

மேலே