பாசத்தின் வெளிபாடு
பிறப்பும் இறப்பும் சமம்
தெரிந்தும் மனிதன் அழுகிறான்
இறந்த உடலைப் பார்த்து!!
ஏன் அழுகிறான்?
எதற்கு அழுகிறான்?
என்று கேட்டால்
விழும் கண்ணீரும் பதில்
சொல்லும் "இவர் இறந்தவரின் மீது
வைத்துள்ள பாசத்தின் வெளிபாடு"
என்று
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
