சாரதி இன்பா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/lzmxa_37593.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : சாரதி இன்பா |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 10-Mar-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 69 |
புள்ளி | : 6 |
Am bad 👎 but am truthful.....that's Sarathy
எம் கல்லூரி நாட்களில்
ஆயிரம் வெற்றிகள்
ஆயிரம் தோல்விகள்
ஆயிரம் கேள்விகள்
ஆயிரம் பதில்கள்
ஆயிரம் ஆசைகள்
ஆயிரம் ஆதரவுகள்
ஆயிரம் நண்பர்கள்
ஆயிரம் எதிரிகள்
ஆயிரம் சண்டைகள்
ஆயிரம் சமாதானங்கள்
ஆயிரம் எதிர்ப்பார்ப்புகள்
ஆயிரம் எதிர்ப்பாராதவைகள்
ஆயிரம் சிரிப்புகள்
ஆயிரம் முறைப்புகள்
ஆயிரம் கண்ணீர்துளிகள்
ஆயரம் மனவலிகள்.....
இத்தனை ஆயிரங்களையும்
அனுபவித்துவிட்டோம் இந்நான்கே ஆண்டுகளில்....
எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது மீண்டும்....கண்ணீர் துளிகளுடன் இறுதி ஆண்டு மாணவன்...சாரதி...
ஏய் பெண்ணே ....
நீ சாலையில் நடந்து போகையில் பாதையில் உள்ள மரங்கலெள்ளாம் வளைந்து உனக்கு நிழல் தந்து உன்னை சூரியனிடமிருந்து உன்னை மறைத்துக் கொள்கிறது..
ஏன் தெரியுமா..?
சூரியனுக்கு பொறாமை குணம் அதிகமாம் ...
சூரியன் முழுநிலவுடன் கோபித்துக் கொள்கிறது..😈
எதற்குத் தெரியுமா...??
ஏன் என்னிடம் வினாவாமள் பூமிக்கு சென்றாய் என்று....!!!
பாவம் அதற்கு தெரியவில்லை அது முழுநிலவு அல்ல உந்தன் முக நிழலென்று...
Am bad but truthful....that's sarathy