penne

ஏய் பெண்ணே ....
நீ சாலையில் நடந்து போகையில் பாதையில் உள்ள மரங்கலெள்ளாம் வளைந்து உனக்கு நிழல் தந்து உன்னை சூரியனிடமிருந்து உன்னை மறைத்துக் கொள்கிறது..
ஏன் தெரியுமா..?
சூரியனுக்கு பொறாமை குணம் அதிகமாம் ...

எழுதியவர் : sarathy (15-Dec-16, 10:25 pm)
சேர்த்தது : சாரதி இன்பா
பார்வை : 96

மேலே