பறை ஓசை - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  பறை ஓசை
இடம்:  Germany
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Apr-2015
பார்த்தவர்கள்:  119
புள்ளி:  5

என் படைப்புகள்
பறை ஓசை செய்திகள்
பறை ஓசை - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2017 2:23 pm

பால்நிறம் அழகிய தோற்றம் என்று எண்ணுவீரோ,
சிவந்த வானில் மெல்லிய முகம் கண்டீரோ,
இரவை ஆழ வந்த விண்ணின் சுடரோ,
வட்ட வடிவம் எண்ணில் கண்டு சொக்கினீரோ.


விண்கற்கள் வீழ்த்தும் என் நிலை மாறவில்லை,
வாழ்வின் துயரங்கள் இருந்தும் ஆண்மை மாறவில்லை,
இருண்ட சமுதாயம் கொண்டும் ஒளி கொண்ட சுடரானோம்,
தழும்புகள் இல்லா போரில் வெற்றி யுண்டோ - நன்னெறியே.

மேலும்

பறை ஓசை - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2017 1:37 pm

சிட்டுக்குருவியின் கூட்டம் கொண்டு,
விதி ஒன்று யெழுதிவிடு,
சீறிடும் பாம்பின் பற்கள் இரண்டையும்,
மதி யெனும் பாறையில் மோதவிடு.

விஷமி யென்றும் தீயசக்தி யென்றும்,
பிளவுண்ட நாவில் கூறிடுவார்,
களம் ஒன்று கொண்டு கயவர்,
முகம் எருச்சாம்பல் பூசிவிடு.

வீழ்வதும் பின்பு எழுவதும்,
நாம் தினம் காணும் ஒரு சகாப்தமே - தமிழா.

மேலும்

பறை ஓசை - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2015 5:07 pm

துணை என்று கொடுத்தாய்,
அம்மனை என்று வடித்தாய்,
அழகு என்று படைத்தாய்,

இடங்கழி மனம் எய்து,
அரிவை இழிவு செய்து,
சிற்பி உன்னை இகழ்ந்து,

பெருமை கொண்டு வாழ்வேனோ இறைவ.

மேலும்

பறை ஓசை - ஆஷைலா ஹெலின் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2015 8:56 pm

சர்வ சமய சமரசக் கீர்த்தனைகளில் பெண்மை -ஆ. ஷைலா ஹெலின்

பெண்மை காவலர்களின் வரிசையில் முதலிடம் பெறுபவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையும் ஒருவர். அவர் பெண்கள் சமுதாயத்தைப் பற்றி நன்கு சிந்தித்து,உயர்த்த விரும்பியவர்களான தந்தை பெரியார்,தமிழ்த்தென்றல் திரு.வி.க, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் போன்றோர்களின் வரிசையில் முதன்மையானவர். அவர் கண்ட பெண்ணின் சிறப்பையும், பெண்மை சிறக்க வேண்டும் என்று விரும்பிய அவர் விழைவையும்,அவர் வகுத்த பெண்மையின் இலக்கணங்களையும் சர்வசமய சமரசக் கீர்த்ததனைகளில் வழி நின்று ஆய்வதே நோக்கமாகும்.

வேதநாயகம் பிள்ளை பெண்மையை

மேலும்

மிக்க நன்றி. 03-Jan-2020 4:21 pm
நான்கு வருடங்களுக்கு முன் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை; இன்றுதான் முழுதும் வாசித்தேன். நன்று. 23-Aug-2019 9:54 pm
மிக்க நன்றி. 22-Apr-2015 10:07 pm
மிக அருமையான கட்டுரை, பயன் பெற்றேன் நன்றி. 22-Apr-2015 4:57 pm
பறை ஓசை - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2015 3:14 pm

காரமற்ற மிளகும்,
வானமற்ற உலகும்,
அடவியருத்த மண்ணும்,
மடந்தைக்கற்பருக்கும் பேய்மனமும்,
எம் நாட்டின் பெருமை அன்றே,

ஆண் அவதாரம் அழியும் முன்னே,
காக்க அருள் புரிவாய் பெருமானே.

மேலும்

பறை ஓசை - பறை ஓசை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Apr-2015 2:50 pm

இரு மனம் ஒரு மனம் கூட,
அவ்வொரு மனம் ஓர் உயிர் ஆக,
காலவன் கையில் உள்ள ஓவியம்,
உதரம் பெருத்து வரமென இன்றது,
உம அருளே.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆஷைலா ஹெலின்

ஆஷைலா ஹெலின்

திருவனந்தபுரம் , கேரளா

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆஷைலா ஹெலின்

ஆஷைலா ஹெலின்

திருவனந்தபுரம் , கேரளா

இவரை பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே