பெண் - தாய், மகள், மனைவி, தங்கை இழிவு செய்வாயா இறைவன் அழகை

துணை என்று கொடுத்தாய்,
அம்மனை என்று வடித்தாய்,
அழகு என்று படைத்தாய்,

இடங்கழி மனம் எய்து,
அரிவை இழிவு செய்து,
சிற்பி உன்னை இகழ்ந்து,

பெருமை கொண்டு வாழ்வேனோ இறைவ.

எழுதியவர் : பால் சுந்தர் (22-Apr-15, 5:07 pm)
சேர்த்தது : பறை ஓசை
பார்வை : 426

மேலே