sankaranarayan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sankaranarayan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 79 |
புள்ளி | : 5 |
என் படைப்புகள்
sankaranarayan செய்திகள்
ஆராரோ ஆரிரரோ என் அன்னக்கொடி ஆராரோ
ஆராரோ ஆரிரரோ என் அல்லித்தண்டே ஆராரோ
சந்திரனே ஆராரோ என் சரித்திரமே ஆரிரரோ
சூரியனே ஆராரோ என் சுடர் விளக்கே ஆரிரரோ
பௌர்ணமியே ஆராரோ என் பொன்னொளியே ஆரிரரோ
தாமரையே ஆராரோ என் தாரகையே ஆரிரரோ
பூமலரே ஆராரோ என் புன்னகையே ஆரிரரோ
செந்தழிலே ஆராரோ என் சிந்தனையே ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ என் அன்னக்கொடி ஆராரோ
ஆராரோ ஆரிரரோ என் அல்லித்தண்டே ஆராரோ
நன்று ...சிறந்த தாலாட்டு
.புன்னகை ...கவனிக்கவும் 08-Apr-2015 3:37 pm
தோழரே!!
அழகான பாடல்
இசை போட்டு படித்து பார்த்தேன்
மனத்தால் 08-Apr-2015 1:40 pm
கருத்துகள்
நண்பர்கள் (10)

GuNaShA
கோலாலம்பூர் மலேஷியா

vasanthimanaalan
chennai

தூ.சிவபாலன்
ARANTHANGI, PUDUKOTTAI
