satheesh - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : satheesh |
இடம் | : Kalpakkam |
பிறந்த தேதி | : 07-Aug-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Dec-2010 |
பார்த்தவர்கள் | : 105 |
புள்ளி | : 12 |
am unmarried. i did +2 fail. am working as a driver.
கடந்த ஓராண்டாக
நம்மோடு
ஓன்றாய் ஒட்டி உறவாடி
தோழனாய் தோள்கொடுத்து
தாயாய் தாங்கிநின்று
தந்தையாய் துணை நின்று
ஆசானாய் அரிவுகூரி
கடவுளாய் காத்து நின்று
குழந்தையாய் மழலை பேசி
பறவையாய் பறந்து திறிந்து
நமக்காகவே வாழ்ந்த
நம் மரியதிக்குரிய சகோதரன் "2014"
நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில்
நம்மைவிட்டும் இம்மண்ணைவிட்டும்
மறைந்து விட்டார் என
ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துகொள்கிறோம் .........
இப்படிக்கு ,
"2015"நண்பர்கள்
அடை மழை
குடை துணை
நடை சுமை
ஆனாலும்
மகிழ்ச்சி ..........
நான் கொடுத்த
காதல் எனும் ஒரு மலரை
பூசுடி வந்தால்
அப்புதுமலரின் நறுமணத்தில்
மெய்மறந்து நின்றால்
நாட்கள்பல சென்றபின்னே
வாடிய அம்மலரிலே
வீசாத நறுமணத்தால்
எறியப்பட்டது குப்பையிலே
என் மனமோ தவித்தது
அம்மலரென வாடி
அவள் மனமோ சென்றது
புதுமலரை நாடி .........
நான் கொடுத்த
காதல் எனும் ஒரு மலரை
பூசுடி வந்தால்
அப்புதுமலரின் நறுமணத்தில்
மெய்மறந்து நின்றால்
நாட்கள்பல சென்றபின்னே
வாடிய அம்மலரிலே
வீசாத நறுமணத்தால்
எறியப்பட்டது குப்பையிலே
என் மனமோ தவித்தது
அம்மலரென வாடி
அவள் மனமோ சென்றது
புதுமலரை நாடி .........
ஆணாகவும் ஆனோம்
பெண்ணாகவும் ஆனோம்
அறிவில்லாத மக்களுக்கு
அருவருப்பாணோம்
வீனாகிபோனோம்
விபச்சாரி பட்டம் பெற்று
விதியின் மேல் பலி போட்டு
விக்கிதான் போனோம்
பெற்றோரும் துணையில்லை
உற்றாரும் துணையில்லை
தெய்வத்தை நம்பிவந்தோம்
தெய்வமும் துணைவரலை
அன்புகாட்ட ஆளில்லை
அரவணைக்க கரங்கலில்லை
அரவாணி என்ற எங்கள்
பெயருக்கு மட்டும் இங்கே
குறையுமில்லை
பார்வதியும் நாமே
பரமசிவனும் நாமே
நம்பிக்கை துணையிருக்க
கலங்குவதும் வீணே!..........