satheesh- கருத்துகள்
satheesh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [64]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [46]
- கவின் சாரலன் [39]
- Dr.V.K.Kanniappan [23]
- உமாமகேஸ்வரி ச க [16]
வலி வந்தது
அம்மா என்றேன்
வலி மறந்தது
பசி வந்தது
அம்மா என்றேன்
பசி மறந்தது
பணம் வந்தது
அம்மாவை மறந்தேன்
பாசம் மறைந்தது
புகழ் சேர்ந்தது
உறவுகள் சேர்ந்தது
தாயின் அன்பை துறந்தேன்
வயது முதிர்ந்தபின்
அன்பை தேடி
அலைந்து அலுத்து
அம்மா என்று
அழுதேன்
அவள் வரவில்லை
என் கண்ணீரை
துடைக்க .......
அன்று நான்
மட்டும்தான் அவள்
உடமை
செய்ய மறந்தேன்
என் கடமை
இளந்தேன் என்
உறவை ...........