சத்யரஞ்சித் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சத்யரஞ்சித்
இடம்:  பொங்கலூர்
பிறந்த தேதி :  22-Nov-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-May-2015
பார்த்தவர்கள்:  43
புள்ளி:  4

என்னைப் பற்றி...

கவிதை கவிதை கவிதையே ஆர்வம்.

என் படைப்புகள்
சத்யரஞ்சித் செய்திகள்
சத்யரஞ்சித் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2015 10:33 am

காதலிப்பவர்கள் எல்லாம்
கண்டிப்பாய்
பைத்தியக்காரர்கள் அல்ல
அவர்கள் காதலால்
அடிக்கடி குழந்தை
ஆகிடும் அதிர்ஷ்டக்காரர்கள்

நானும் ஓர்வகையில்
நல்ல அதிர்ஷ்டக்காரன்தான்
நீயென் அருகில்
நீங்காது இருக்கையில்

நம் சந்திப்பின் முடிவில்
நீ கிளம்பிடுவாய்
எனத்தெரியும்,
இருந்தும் விடாப்பிடியாய்
பிடித்திருக்கிறேன் உன்கையை
விழியோர நீரோடு...

போகாதே நீயெனக்
கூறுகிறேன்
உன்விழியோரமும்
தெரிகிறது நீர்...

ஒன்றாக நடந்து
கொண்டிருக்கிறோம்
நாம் கோர்த்திருந்தது
கைகளை மட்டுமல்ல
உருவம் தெரியாத
நம் உள்ளங்களையும்தான்...

யாருமற்ற அமைதியான
இடத்தில் உணர்ந்தேன்நான்
நீ இறுக்கமாய் என்கை

மேலும்

சத்யரஞ்சித் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2015 1:38 pm

உடலில்லாமல் வாழ்வது
சத்தியமானாலும், இவள்
உடனில்லாமல் வாழ்வது
சாத்தியமாகாது
எனத் தெரிந்துதான்
அன்னையின்
அணைப்புக்காக
அழுகின்றனவோ
அடிக்கடி மழலைகள்...
உண்மை தான்
அன்னை மடி
சாய்ந்தாலே
காணாமல் போகுது
கவலைகள்...
கடவுளாய் என்னை
சேவிக்கும் அவளுக்கு
தரவேண்டும்
அன்பு முத்தங்கள்...

மேலும்

சத்யரஞ்சித் - எண்ணம் (public)
09-May-2015 8:50 pm

அன்னை தெய்வத்திற்கு சமமானவள் அல்ல.
நமக்கு கிடைத்தற்கு அரிய
மனித தெய்வம் அவள்

மேலும்

சத்யரஞ்சித் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2015 12:00 pm

தலைசாய்த்த உன்
பார்வையில்....
நான் சறுக்கியது
உண்மை தான்.
மீண்டும் மீண்டும்
உன் பார்வையில்
என் உயிரை
வருடி வருடி
திருடாதே
என்னவளே....

மேலும்

நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-May-2015 4:32 pm
சத்யரஞ்சித் - சத்யரஞ்சித் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2015 8:46 am

ஏனோ, உன் அருகாமையில் இருந்திடவே துடிக்குது என் இதயம்...... தோல்வியோ வெற்றியோ என் அப்போதைய தருணங்கள் தேடுவது உனது தோளையும் முத்தங்களையுமே... எனக்கான இறைவனின் படைப்பு நீயென உன் கண் பார்த்து சொல்ல ஆசை .... நமக்காகவே நிச்சயம் கிடைத்திட காத்திருக்கும் தனிமைப் பொழுதில்....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே