என்னவளே

தலைசாய்த்த உன்
பார்வையில்....
நான் சறுக்கியது
உண்மை தான்.
மீண்டும் மீண்டும்
உன் பார்வையில்
என் உயிரை
வருடி வருடி
திருடாதே
என்னவளே....

எழுதியவர் : சத்யரஞ்சித் (9-May-15, 12:00 pm)
Tanglish : ennavale
பார்வை : 102

மேலே