ஸ்ரீ மதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஸ்ரீ மதி
இடம்:  srivilliputtur
பிறந்த தேதி :  01-Dec-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Jan-2014
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  3

என்னைப் பற்றி...

என் ஆசையே rnஒரு சிறந்த கவிஞர் ஆக வேண்டும் என்பது தான்....

என் படைப்புகள்
ஸ்ரீ மதி செய்திகள்
ஸ்ரீ மதி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2015 11:03 am

புள்ளியில் தான்
ஆரம்பிக்கிறாய் உன் கோலத்தை..
ஆனால்
பாதியிலேயே முடித்து விடுகிறாய்..
எங்களின் இதயத்தை...

மேலும்

ஸ்ரீ மதி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2015 10:15 pm

காதல் என்ற வார்த்தையில்
உதடுகள் ஒட்டாது தான்...
ஆனால் இதயங்கள் ஒட்டும்..
உதடுகள் பேசும் வார்த்தைகளால் மட்டும் அல்ல...
கண்கள் பேசும் அழகான வார்த்தைகளாலும்..

மேலும்

உண்மைதான் தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. ஓட்டும் = ஒட்டும்? 06-May-2015 2:14 am
ஸ்ரீ மதி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2015 7:10 pm

உன் முகத்தை பார்க்க வேண்டும்
என்று தான் சூரியன்
சுட்டெரிகிறது...
நீயோ அதை உணராமல்
உன் துப்பட்டாவில் உன்
முகத்தை மூடி கொள்கிறாயே...
உன் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியால் தான் சூரியன் உறங்க போகிறது மாலையில்...

மேலும்

அழகான கற்பனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 06-May-2015 2:24 am
செம 05-May-2015 9:00 pm
கருத்துகள்

மேலே