கோலம்

புள்ளியில் தான்
ஆரம்பிக்கிறாய் உன் கோலத்தை..
ஆனால்
பாதியிலேயே முடித்து விடுகிறாய்..
எங்களின் இதயத்தை...

எழுதியவர் : ஸ்ரீ மதி (6-May-15, 11:03 am)
Tanglish : kolam
பார்வை : 78

மேலே