சிவசங்கர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சிவசங்கர் |
இடம் | : TRICHY |
பிறந்த தேதி | : 05-Apr-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 0 |
கனவுகள் + கற்பனைகள் + கடின உழைப்பு = வெற்றி
வாழ்க்கை அழகானது ..
அந்த வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கனும்.. அதற்கு
அனைவரையும் நேசிக்கணும் ...!
.............................சிவசங்கர்
உன் நிழலில் நான்
பூவாய் மலர்வேன்.
உன் இதழில் நான்
மொழியாய் ஒலிப்பேன்.
உன் காலில் என்
விரல்களை செருப்பாய்
நான் தந்திடுவேன்....,
காற்றுக்கு தெரியாது
அவள் இதயம் என்
சுவாசத்தை தீர்மானிக்கும்
இரகசியம் என்று......,
அவளும்
நானும் சாலையோரம்
ஒன்றாய் செல்லும் போது
வானம் கூட தரையிறங்கி
வருகிறது..நிலா போன்ற
அவள் முகத்தால்...
அவள் ஒரு அழகான நிலவு
நான் நிலவை தாங்கும் விண்
என்பதால் என்னை அறிந்தும்
அறியாமலும் வாழ்கின்றேன்
சேலையும் சோலையும்
அவள் காவலர்கள்
மாலையும் காலையும்
அவள் தூதுவர்கள்
இரண்டுக்கும் நடுவில் ஓர்
கவிஞன் காதலன்