காதல் கவிஞன் --முஹம்மத் ஸர்பான்

சேலையும் சோலையும்
அவள் காவலர்கள்
மாலையும் காலையும்
அவள் தூதுவர்கள்
இரண்டுக்கும் நடுவில் ஓர்
கவிஞன் காதலன்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (10-Apr-16, 5:43 pm)
பார்வை : 259

மேலே