skshana - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : skshana |
இடம் | : Trichy |
பிறந்த தேதி | : 06-Dec-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 99 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
im a reader
என் படைப்புகள்
skshana செய்திகள்
பாவை...
பெண்ணும் நிலவும்
ஒன்றோ...?
நிலவோ வளர்ந்து
தேய்கிறது...
பெண்ணும் வளர்ந்து
தேய்கிறாளோ...?
உதித்து மறையும்
கதிரவனா...?
இல்லை வளர்ந்து
தேயும் நிலவா...?
மலர்போல் மலர்கிறாள்
பிறந்த வீட்டில்...
மலர் செடி போல்
தேய்கிறாள்...
புகுந்த வீட்டில்...
இதுதான் கவிஞர்கள்
சொன்னார்களோ...!
நிலவை போல்
பெண்ணவள் என்று...
நிலா பெண்ணோ அவள்.....
கருத்துகள்
நண்பர்கள் (12)

சிவா அலங்காரம்
Dindigul

கொ.பெ.பி.அய்யா.
சென்னை

அரவிந்த்.C
Chennai

கா இளையராஜா
பரமக்குடி
