sriramja - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sriramja
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Feb-2014
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  3

என் படைப்புகள்
sriramja செய்திகள்
sriramja - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2014 4:09 pm

சாலை விபத்துக்கள்
அந்த பகுதியில் குறைந்ததாக கேள்வி..
போக்குவரத்துக்கு மாற்றம் என்றார் ஒருவர்
மக்களின் மன மாற்றாம் என்றார் மற்றொருவர்
ஆனால்
எனக்கு மட்டுமே தெரியும்
ஊரில் இல்லாத நீயும்
உன்னை காணாத வாகன ஓட்டிகளின்
கண்களும் தான் என்று

மேலும்

sriramja - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2014 10:06 am

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று
அழகு .
ஆனால் ஒவ்வொன்றிலும்
அழகு
நீதானடி ....

மேலும்

sriramja - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2014 1:30 pm

சாப்பிடாத வயிறு ஆனால்
சாப்பிட்டதாக வாய் .
சிரிக்காத உள்ளம்
சிரிக்கின்றதாக உதடுகள்
துவைக்காத சட்டை
துவைத்து போல் வாசனை திரவியங்கள்
பணம் இல்லாத சட்டைப் பைகள்
ஆனால் பணம் இருபது போல் வீட்டில் இருக்கும் வங்கி அட்டைகள்
கண்கள் நிறைய கண்ணீர்
கொத்தடிமையாக்கும் வேலை
இதற்கிடையில் தவறாது அழைக்கும்
அம்மாவின் அலைபேசி
கண்ணீரை கண்ணீல் வைத்து கொண்டு
நல்லா இருக்கேன் மா
சளி பிடிச்சிருக்கு மா...அதான் ..
சாப்பாடு ரோம்ப நல்ல இருக்கு மா.
நல்ல பெரிய ரூம் மா...உடம்பு பாத்துக்கோ அம்மா ..
இரண்டு நாளில் பணம் அனுபுறேன் மா....
கடன் தொகையில் புதிதாய் அடுத்த
இரண்டாயிராம்.........
நாங்கள்

மேலும்

கருத்துகள்

மேலே