விபத்து

விபத்து

சாலை விபத்துக்கள்
அந்த பகுதியில் குறைந்ததாக கேள்வி..
போக்குவரத்துக்கு மாற்றம் என்றார் ஒருவர்
மக்களின் மன மாற்றாம் என்றார் மற்றொருவர்
ஆனால்
எனக்கு மட்டுமே தெரியும்
ஊரில் இல்லாத நீயும்
உன்னை காணாத வாகன ஓட்டிகளின்
கண்களும் தான் என்று

எழுதியவர் : ஸ்ரீ ராம் (25-Feb-14, 4:09 pm)
சேர்த்தது : sriramja
Tanglish : vibathu
பார்வை : 94

மேலே