அழகு

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று
அழகு .
ஆனால் ஒவ்வொன்றிலும்
அழகு
நீதானடி ....

எழுதியவர் : ஸ்ரீ ராம் (25-Feb-14, 10:06 am)
சேர்த்தது : sriramja
Tanglish : alagu
பார்வை : 116

மேலே