நிலா எது என புரியாமல

எப்பொழுதும்
நிலவையே சுற்றிவரும் விண்மீன்கள்
அவளைப் பார்த்த பின்
வானுக்கும் பூமிக்கும்
அலைந்து கொண்டிருக்கின்றன
நிலா எது என புரியாமல் !!

எழுதியவர் : அச்சில் ஏறா கவிதைகள (25-Feb-14, 10:38 am)
பார்வை : 123

மேலே