ssana - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ssana |
இடம் | : மானிப்பாய்,யாழ்ப்பாணம் |
பிறந்த தேதி | : 02-Aug-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 5 |
என்றும் சஞஜீவ்,
ஓயாத தாலாட்டை கேட்டுவிட்டு
உன் மடியில் பின் இரவில்
இரவியவன் பழித்துநிற்க
பாலகனாய் எனை மறந்து
நீ தூங்கா நேரமென
நினைவெடுக்க முடியாமல்
நீண்ட துயிலிலும்
உனது முகம் தனை நினைத்து
ஓயாமல் அயா்ந்துவிட
சட்டென்று வந்த கனவும்
தாலாட்டை தள்ளிவிட்டு
துடித்தெழும்ப செய்துவிட
இல்லலை என்று சொல்லி
சமாதானம் செயதென்னை
தூங்க வைத்தபடி
நீ தூங்க நேரம் ஏதும் கிடைத்ததா?
............. என் தாயே............!!! அம்மா..!
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பெண்களை விட
முகத்தெதிரே குறைசொல்லும் நன்பன் சொல்கூட
பிடிக்கவில்லை காதல் மயக்கத்தால்.
காதல் ஒருவனிட்ம் காமம் ஒருவனிடம்.
இப்படியும் இருக்க. வாழ் நாளில் எதிர்பார்ப்பே இல்லா நட்புக்கு எதுவும் செய்யலாமே!
தன்னிகரற்ற நற்புக்கள் கிடைக்க அரிதாய் கிடைத்தும் கைநெகுள விடலாமா? நட்புக்கு முதலிடம் கொடுங்கடா! பி kss
போவோமா அவுஸ்ரேலியா?
போவோமா அவுஸ்ரேலியா?
ஆளைக்கொல்லும் கடலினிலே
ஓயாத பயனமென்று
லட்சம் பல கொடுத்து
லங்கா கடலினிலே
தாளம் போட்டுச்செல்ல
தமிழச்சி படகேறி
பாதி வழி பசித்திருந்தும்
மீதி வழி பயந்திருந்தும்
ஆழ் விழுங்கி மீன்கள் எல்லாம்
பசியாய் அலையும் அம்மா!
உண்ண உணவின்றி
கண் அயா்ந்தும் தூக்கமின்றி
ஆழக்கடலிருந்தும்
நா வறண்டும் நன் நீர் இல்லை,
மீதி வழி வரமறுத்து
தமிழச்சி அடம்பிடிக்க
ஆறுதல் செய்தவழை
மீதி வழி சேர்த்திடுவோம்,
கொலைகார திமிஙகிலங்கள்
ஆழைக்கொல்லும் சுறாக்கள்
காத்து ந (...)
கொழும்பு airport இல் எலும்பாய் போனேனே!
உணர்வெல்லாம் நாட்டில் விட்டு
உடல் மட்டும் plait ஏறி
ஈரோப் ம் சென்றுவிட்டேன்,
யாதகம் பாத்து அம்மா
நாட்டை விட்டு அனுப்பி வைத்தார்
நல்ல படி வாழ்வேன் என
நாலு காசு உழைப்பேன் என
நாட்டை விட்டு அனுப்பி விட்டு
உணர்வெல்லாம் தொலைத்துவிட்டு
உறக்கமற்று தவிக்கிறாள்.
வேதனையில் வந்து நான்
வேலையிலும் சேர்ந்து விட்டேன்
சாதனை ஒன்றும் செய்யவில்லை
சருகாய் போனேனே!
பாதி வயிறு சாப்பாடு
மீதி வயிறு எனைபபாரு!
அன்னையை நினைத்தோருநாள்
தந்தையை நினைததொருநாள்
குடும் (...)