sureshema - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sureshema
இடம்:  Abu Dhabi
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Nov-2012
பார்த்தவர்கள்:  131
புள்ளி:  22

என்னைப் பற்றி...

(என்) உலகத்தை இயக்கி கொண்டிருக்கும்
காதலை காதலிப்பவள்..

என் படைப்புகள்
sureshema செய்திகள்
sureshema - sureshema அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Dec-2012 2:30 pm

லவ் பண்ணனும்..
லவ் பண்ணிட்டே இருக்கனும்..

முழுசா வெட்டாம விட்ட உன் நகத்தை நோண்டிக் கிட்டே லவ் பண்ணனும்..

உன் கை-ய எடுத்து என் கன்னத்துல வச்சுக்கிட்டே லவ் பண்ணனும்..

எனக்கான உன் கை இரண்டையும் என் கழுத்த சுத்தி பிடிச்சுக்கிட்டே லவ் பண்ணனும்..

நெற்றி தாண்டி விழும் உன் தலை முடியை கலச்சுக்கிட்டே லவ் பண்ணனும்..

உன் கண்கள்-ல இருக்கிற லவ் பார்த்துக்கிட்டே லவ் பண்ணனும்..

கொஞ்சம் பெரிசா இருக்குற உன் மூக்கை பிடுச்சு ஆட்டிக்கிட்டே லவ் பண்ணனும்..

உன் உதட்டுக்கு மேல இருக்குற மீசையாகி உன் உதட்டை தொட்டுக்கிட்டே லவ் பண்ணனும்..

உன் கன்னத்த பிடிச்சு என்னை பார்க்க வச்சிட்டே லவ் பண்ணனும்..

மேலும்

நன்றி..!! :) 20-Dec-2012 5:10 pm
நன்றி..!! :) 20-Dec-2012 5:09 pm
லவ் பண்ணுங்க சார் லைப் நல்லா இருக்கும் ..! 19-Dec-2012 3:39 pm
அளவுக்குமிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ஒரு வேலை இது அப்பட்ட பொய்யோ ??? என யோசிக்க வைத்த வரிகள் !! வாழ்த்துக்கள் !! தொடர்ந்து எழுதவும்!! 19-Dec-2012 3:29 pm
sureshema - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2014 8:16 pm

எனக்கென்று இறைவன்
உன்னை பரிசாகக் கொடுத்தான்..
இந்த உறவை - நான்
நேசிக்கவில்லை
சுவாசிக்கின்றேன்..!!

காதலா!
நான் சுவாசிப்பதே
நீ என்னை நேசிக்கத்தான்..!

உன் நேசமே
இல்லையெனும் போது
நான் சுவாசிப்பதெதற்கு..??
இந்த சுவாசம் தான் எதற்கு..??!!

மேலும்

நன்று 25-Nov-2014 9:57 am
நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 25-Nov-2014 9:11 am
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே