suryanaresh kumar - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : suryanaresh kumar |
இடம் | : சிங்கப்பூர் ,புதுக்கோட்ட |
பிறந்த தேதி | : 23-Apr-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 61 |
புள்ளி | : 8 |
நான் கவிதை அறியான் ஆனாலும் கவி படைக்க வந்தேன்
சில நாட்களாக எல்லோரும் என்ன ஒதுக்குவதாக தோன்றுகிறது?????/ ஏன் அப்படி என்று புரியவில்லை?????? புரிந்து கொள்ள உதவுங்கள் நண்பர்களே,,, தோழிகளே????
மனிதனால் ஏன் பல முறை மனிதனாக நடந்து கொள்ள முடிவதில்லை?
என் வரிகளில் என் பாட்டு
எனக்கேற்ற பொருள் இன்றி
என் மனம் தணிக்கை செய்த
கவி பாட்டு,
மெய்யினில் உயிர் இன்றி
உருவான ஒரு பாட்டு
நாணலில் இசையின்றி
இரும்பினில் வலுவின்றி
இரவில் உறக்கமின்றி
படுக்கையை உடல் தழுவ
மாலை சூடியவர்க்கு
கைக்கூப்ப முடியாமல்
சிலர் பாராட்ட சிலர் ரத தேரோட்ட
என்னை எதரியாய் பார்த்தவன்
மனம் சந்தோஷ கூத்தாட
என் தாயின் தாலாட்டு
என் கண் உறங்க அன்றோ,
நான் மறுமுறை கண் உறங்க
இந்த அவலைகளின் ஒப்பாரி இன்றோ,
பாட்டில் தொடங்கி பாட்டில் முடியும்
வாழ்க்கையில் நான் எழுதாத என் பாட்டு....
இந்த ஒப்பாரி பாட்டு.........
(கற்பனை ஆயினும் இது உண்மையே)
என் வரிகளில் என் பாட்டு
எனக்கேற்ற பொருள் இன்றி
என் மனம் தணிக்கை செய்த
கவி பாட்டு,
மெய்யினில் உயிர் இன்றி
உருவான ஒரு பாட்டு
நாணலில் இசையின்றி
இரும்பினில் வலுவின்றி
இரவில் உறக்கமின்றி
படுக்கையை உடல் தழுவ
மாலை சூடியவர்க்கு
கைக்கூப்ப முடியாமல்
சிலர் பாராட்ட சிலர் ரத தேரோட்ட
என்னை எதரியாய் பார்த்தவன்
மனம் சந்தோஷ கூத்தாட
என் தாயின் தாலாட்டு
என் கண் உறங்க அன்றோ,
நான் மறுமுறை கண் உறங்க
இந்த அவலைகளின் ஒப்பாரி இன்றோ,
பாட்டில் தொடங்கி பாட்டில் முடியும்
வாழ்க்கையில் நான் எழுதாத என் பாட்டு....
இந்த ஒப்பாரி பாட்டு.........
(கற்பனை ஆயினும் இது உண்மையே)
அருகாமையில் நறுமணம்
நாசி துலைக்க வேலித் தாண்டி
மாற்றான் வீட்டில் கால் பதித்து
மலர்ந்த மல்லிகையை
கண்டு ஆசைக் கொண்டு
நாம் அள்ளிக் கொள்ள நினைத்தால்
அவன் காக்கும் மலரில்
நாமும் உரிமைக் கொண்டால்
நெறியே உயிர் என்று
நம் முன்னோன் வளர்த்த
தமிழ் மரபை நாம் அழித்தோம் என்று
நம் பின்னால் வரும் சந்ததிகளின்
வெள்ளை மனதில்
அழுக்காக நாம் இருப்போம்!!!!!!
(மலருக்கு மாது என்ற பெயரும் உண்டு)
நண்பர்கள் (5)

சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு

saro
thamil naadu

நா கூர் கவி
தமிழ் நாடு

தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு
