வைரமுத்து - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வைரமுத்து |
இடம் | : மும்பை |
பிறந்த தேதி | : 17-Feb-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 455 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
கடந்ததை பற்றி கவலை இல்லை, எதிர் காலத்தை பற்றி சிந்தனை இல்லை , நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்..
என் படைப்புகள்
வைரமுத்து செய்திகள்
கருமேக சாரல்
நீ தலைதுவட்டி
சென்றபோது.
இளம் காலை
பிறை
நீ ஜன்னலில்
எட்டி பார்த்தபோது.
மொட்டவிழ்ந்த
இதழ்
நீ சிரித்தபோது.
பட்டுபூச்சிகள்
பாதை மறந்தது
நீ பாவாடை தாவணியில்
வந்தபோது.
பூகம்பம்மும் ,
பூ கம்பமும்,
நீ பார்த்து சென்றபோது.
மண் ஓசையை
இப்போதுதான்
கேட்கிறேன்
நீ கடந்து சென்றபோது
பிரம்மன்
தனக்காக என்று
படைத்து
தவறவிட்டான்
மண்ணில்.
இனி நீ எனக்காக
என்று
பதிந்து விட்டாய்
நெஞ்சில்.
சுப்பர் 23-Mar-2015 9:55 pm
அழகு! 20-Mar-2015 8:55 pm
அழகான வரிகள் ... 18-Mar-2015 6:24 pm
காதலில் பிறக்கும் வரிகள் இனிமை ... 18-Mar-2015 6:19 pm
கருத்துகள்