vibinmurali 555 - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  vibinmurali 555
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Jul-2017
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  4

என் படைப்புகள்
vibinmurali 555 செய்திகள்
vibinmurali 555 - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2017 8:39 am

இந்தியா நீ எவற்றிற்கு
தாய் இடம்
ஏற்ற தாழ்வுகளை
தவிர?

_விபின்

மேலும்

நடைமுறைகளை சிந்திக்க வைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Sep-2017 11:09 am
vibinmurali 555 - mageshmnc அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2017 7:08 pm

பேய்கள் என்பது இருக்கிறதா இல்லையா?

மேலும்

பயந்தவனுக்கு இருக்கிறது; இங்கே எல்லாரும் பயந்தவர்களே ! 29-Nov-2017 4:33 am
முதலில் பேய்கள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்க வில்லை... அந்நியன் சினிமா படத்தில் காட்டப்படும் சில கதா பத்திரத்தினை போல உள்ள அனைவருமே பேய்கள் தான்... ஆதலால் பேய்கள் நிச்சயம் இப்பூமியில் உள்ளது... ஆனால் இறந்த ஒருவரின் ஆன்மா எனப்படும் பேய்கள் நிச்சயம் கிடையவே கிடையாது... 13-Oct-2017 6:03 pm
இல்லை 27-Sep-2017 2:37 pm
yes 23-Sep-2017 11:47 pm
vibinmurali 555 - மகேஷ் முருகையன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jul-2017 10:58 am

ஆலயத்தின் உள்ளே அருள்புரியும்
தெய்வத்தைத் தரிசிக்கும் இவ்வுலகில்.....
தெய்வத்தின் உள்ளே ஆலயம் இருக்கும்
அதிசயத்தைக் காணும் பேறுபெற்றேனே.....
அம்மா.....
தெய்வமாக நீங்கள்.....
உங்களுள் கோவிலாகக் கருவறை.....
கருவறைக்குள் பக்தனாக நான்.....

மேலும்

கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி 😊😊 01-Aug-2017 4:15 pm
சத்தியம் உரைத்தீர் .....கருத்துக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி 😊😊 01-Aug-2017 4:15 pm
நிதர்சனமான வரிகள்....அருமை...இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 30-Jul-2017 7:31 pm
அருமை... ஆயிரம் தெய்வங்கள் ஆயிரம் வரம் அள்ளி தந்தாலும் ஒரு தாயின் அன்பிற்கு ஈடாகாது... 30-Jul-2017 6:18 am
vibinmurali 555 - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2017 7:09 pm

ஆடையகத்தில் மேலடையின்றி
தவிக்கின்றது
அம்மணமாய் காலசட்டை

விபின்

மேலும்

vibinmurali 555 - vibinmurali 555 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2017 7:05 pm

டிஜிட்டல் முறையில் கல்வி
இனி எதில் காண்போம்
சரஸ்வதி தேவியை!

மேலும்

vibinmurali 555 - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2017 7:05 pm

டிஜிட்டல் முறையில் கல்வி
இனி எதில் காண்போம்
சரஸ்வதி தேவியை!

மேலும்

vibinmurali 555 - vibinmurali 555 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2017 3:30 pm

டமார்!
அந்த பைக்கின் 120கிமீ வேகபயணம் அத்தோடு முடிந்தது.பாவம் மணி புது மாப்பிள்ளை வேறு.திருமணம் ஆன கையோடு நண்பர்களுடன் மது விருந்துக்கு சென்று விட்டு வரும் போது லாரியின் மீது மோதி சரிந்தது அவனுடைய பைக்.அந்த கணத்தில் அவனுடைய உயிர் எமனால் பறிக்க பட்டு விட்டது.அங்கே அவனுடைய கடைசி ஆசையாக தன் தாயையும் மனைவியையும் காண வேண்டும் என்ற ஆசை நிறைவேற்ற பட்டது.அவனுடைய ஆன்மா பூலோகத்திற்கு பறந்து வந்தது.அவன் வந்த கணத்திலேயே அங்கே அவனுடைய தாயும் மனைவியும் அவனுடைய பிணத்தின் முன் அழும் குரல் கேட்டது.தன பிள்ளையை பரி கொடுத்த வேதனையில் அவள் அழுகுரல் விம்மி,விம்மி கேட்கின்றது."சாமி!என்னை அனாதையாய் விட்டுட்டு போய்டி

மேலும்...
கருத்துகள்

மேலே