vsananth - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vsananth |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 06-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 3 |
தாயின் முகம்காண பிள்ளை அழுவதைப்போல
ஈன் உலகத்தை கண்டோ வாடும்
பிள்ளைகள் நாம்...
பசுமையை அழித்து பசியால்
வாடும் பிள்ளைகள் நாம்...
உறவுகளை மறந்து ஒப்பற்ற வாழ்க்கை
வாழும் பிள்ளைகள் நாம்..
உதிரத்தையும் உயிர்தியாகத்தியும்
மறந்து வாழும் பிள்ளைகள் நாம்..
உன் தாயுக்கும் தாயகத்திற்க்கும்
நீ தரும் அவலம்
காண்டவனெல்லாம் சிரிப்பதும்
உண்டவனெல்லாம் உன்னை எதிர்ப்பதும்
தமிழா வாடா ....!
எதிர்த்து வாடா ...!
வென்றியுடன் வாடா ...!
அடுத்த படைப்பில் உன்
ஆனந்த் .கல்லை
தாயின் முகம்காண பிள்ளை அழுவதைப்போல
ஈன் உலகத்தை கண்டோ வாடும்
பிள்ளைகள் நாம்...
பசுமையை அழித்து பசியால்
வாடும் பிள்ளைகள் நாம்...
உறவுகளை மறந்து ஒப்பற்ற வாழ்க்கை
வாழும் பிள்ளைகள் நாம்..
உதிரத்தையும் உயிர்தியாகத்தியும்
மறந்து வாழும் பிள்ளைகள் நாம்..
உன் தாயுக்கும் தாயகத்திற்க்கும்
நீ தரும் அவலம்
காண்டவனெல்லாம் சிரிப்பதும்
உண்டவனெல்லாம் உன்னை எதிர்ப்பதும்
தமிழா வாடா ....!
எதிர்த்து வாடா ...!
வென்றியுடன் வாடா ...!
அடுத்த படைப்பில் உன்
ஆனந்த் .கல்லை
எந்த சூழ்நிலையிலும் எதைப்பற்றியும்
கவலைப்படாத ஒரு உள்ளம் ..
உன்னைப்பற்றி சிறிதும் யோசிக்காமல்
என்னை பற்றியே யோசிக்கும் உன் மனசு ...
காலையில் எழுத்து இரவு உறங்கும் வரை
உண் கனவுகளுக்கும் உடலுக்கும் -இடம்
கொடுக்காமல் என்னை பற்றி
யோசிக்கும் உன் மனசு ...
எந்த நிலையிலும் நான் வரும் வேளையிலும்
முகம் சுழிக்காமல் மனம் வலிக்காமல்
என்னை கவனிக்கும் உன் அன்பு..
பெண்னே நீ காற்றைப்போல
வீசும் கற்று சுகமாகவும் சூறாவளியாகவும் .
காலத்திற்கு போல தன்னை
மாற்றிக்கொள்ளும் சக்தியும் நீ ..
ஐம் படைப்புகளின் அவதாரம் நீ ...
அடுத்த படைப்புகளுடன் உங்கள்
பூத்து குலுங்கும் நந்தவனத்தில்
அழகான கல்லறை ரோஜாவின் குரல்..
உன்னை வெறுப்பால் என்று தெரியும்
இருந்தும் அழகான ரோஜாவின் உயிரை பறிப்பது ஏன்
மறுபடியும் அவள் உன்னை ஏற்று கொண்டால்
அந்த ரோஜாவை போலத்தான் உன் நிலையும்.
அடுத்த படைப்பில் உங்கள்
ஆனந்த்.கல்லை
தாயின் முகம்காண பிள்ளை அழுவதைப்போல
ஈன் உலகத்தை கண்டோ வாடும்
பிள்ளைகள் நாம்...
பசுமையை அழித்து பசியால்
வாடும் பிள்ளைகள் நாம்...
உறவுகளை மறந்து ஒப்பற்ற வாழ்க்கை
வாழும் பிள்ளைகள் நாம்..
உதிரத்தையும் உயிர்தியாகத்தியும்
மறந்து வாழும் பிள்ளைகள் நாம்..
உன் தாயுக்கும் தாயகத்திற்க்கும்
நீ தரும் அவலம்
காண்டவனெல்லாம் சிரிப்பதும்
உண்டவனெல்லாம் உன்னை எதிர்ப்பதும்
தமிழா வாடா ....!
எதிர்த்து வாடா ...!
வென்றியுடன் வாடா ...!
அடுத்த படைப்பில் உன்
ஆனந்த் .கல்லை
தாயின் முகம்காண பிள்ளை அழுவதைப்போல
ஈன் உலகத்தை கண்டோ வாடும்
பிள்ளைகள் நாம்...
பசுமையை அழித்து பசியால்
வாடும் பிள்ளைகள் நாம்...
உறவுகளை மறந்து ஒப்பற்ற வாழ்க்கை
வாழும் பிள்ளைகள் நாம்..
உதிரத்தையும் உயிர்தியாகத்தியும்
மறந்து வாழும் பிள்ளைகள் நாம்..
உன் தாயுக்கும் தாயகத்திற்க்கும்
நீ தரும் அவலம்
காண்டவனெல்லாம் சிரிப்பதும்
உண்டவனெல்லாம் உன்னை எதிர்ப்பதும்
தமிழா வாடா ....!
எதிர்த்து வாடா ...!
வென்றியுடன் வாடா ...!
அடுத்த படைப்பில் உன்
ஆனந்த் .கல்லை
தூரிகைகள் தீட்ட தீட்ட
அழகு பெறும் ஓவியத்தை போல !
உன்னைப்பற்றி கவிதைகள் எழுத எழுத
நிஜமான "தேவதையாகவே "
நீ மாறி விட்டாய் !
என்பதில் எவ்வித முரண்பட்ட
கருத்தும் இல்லை என்னுள் !
பூத்து குலுங்கும் நந்தவனத்தில்
அழகான கல்லறை ரோஜாவின் குரல்..
உன்னை வெறுப்பால் என்று தெரியும்
இருந்தும் அழகான ரோஜாவின் உயிரை பறிப்பது ஏன்
மறுபடியும் அவள் உன்னை ஏற்று கொண்டால்
அந்த ரோஜாவை போலத்தான் உன் நிலையும்.
அடுத்த படைப்பில் உங்கள்
ஆனந்த்.கல்லை