யூசுப் பின் ஜாபர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : யூசுப் பின் ஜாபர் |
இடம் | : தஞ்சாவூர் |
பிறந்த தேதி | : 24-Dec-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 89 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
யூசுப் பின் ஜாபர் செய்திகள்
#நான் #ஒரு #முஸ்லிம் #வீட்டு #பெண்
நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கு அம்மா மட்டும்தான்.
வீட்டு வேலை செய்பவர்
என் வீட்டில் நாழு உடை இரண்டு உள்ளாடை மட்டுமே அதும் கீழிந்து இருக்கும் உள்ளாடை
நான் ஒரு அரசு பள்ளியில் படிப்பவள்
நான் பணம் கட்ட தேவை இல்லை
படிப்பு,தொழுகை,விளையாட்டு இத தவிர எனக்கு ஒன்றும் தெரியாது
சில நேரம் வீட்டில் சாப்பாடு
எப்போதவது அம்மா வேலை பார்க்கும் வீட்டில் மீஞ்சிய சாப்பாடு
நாங்கள் பெரிய குடும்பமா இருந்தோம் இப்போ ஏழை
எங்களுக்கு எந்த சொந்தமும் இல்லை
தீடிர் என்று எனக்கு வயிற்று வலி #புரிந்துகோக
சொந்தம் பந்தம் இல்லாமல் விசேஷம் முடிந்தது
#நான் #ஒரு #முஸ்லிம் #வீட்டு #பெண்
நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கு அம்மா மட்டும்தான்.
வீட்டு வேலை செய்பவர்
என் வீட்டில் நாழு உடை இரண்டு உள்ளாடை மட்டுமே அதும் கீழிந்து இருக்கும் உள்ளாடை
நான் ஒரு அரசு பள்ளியில் படிப்பவள்
நான் பணம் கட்ட தேவை இல்லை
படிப்பு,தொழுகை,விளையாட்டு இத தவிர எனக்கு ஒன்றும் தெரியாது
சில நேரம் வீட்டில் சாப்பாடு
எப்போதவது அம்மா வேலை பார்க்கும் வீட்டில் மீஞ்சிய சாப்பாடு
நாங்கள் பெரிய குடும்பமா இருந்தோம் இப்போ ஏழை
எங்களுக்கு எந்த சொந்தமும் இல்லை
தீடிர் என்று எனக்கு வயிற்று வலி #புரிந்துகோக
சொந்தம் பந்தம் இல்லாமல் விசேஷம் முடிந்தது
அப்போ தான் சில விசயம் புரிந்தது
சொந்தம் பந்தம் பழக்கத்தில் இல்லை பணத்தீர்க்கு தான் என்று
நல்ல படிக்கமாட்டேன்
படிப்பு 10 வது & 12 வது ஏதோ எழுதி பாஸான
கல்லூரி படிக்க பணம் இல்லை
#எனக்கு #படிக்க #ரொம்ப #ஆசை
யாரோ ஒரு புண்ணியவான் இறைவன் அருளாள் படிக்கவைத்தார்
என் வாழ்க்கை புரிய ஆரம்பித்தது
நிறைய விசயம் கற்றுக்கொண்டேன்
நான் கல்லூரியில் படிக்கும் போதே வேலை பார்க்க ஆரம்பித்தேன்
எனக்கு பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற எண்ணம் எப்போழுதும்
எப்படியாவது முன்னே வருவது எனது குறிக்கோள்
ஒரு பரிச்சை எழுதுனேன் பாஸ்சும் ஆனேன் மேல மேல படிச்சி பாஸ் ஆனேன்
என் முயற்ச்சி பயிற்ச்சி அதிகமாச்சு
மேலும் படிக்க பணம் உதவி தேவைப்பட்டது
வெக்கம் இல்லாமல் நானே என்னை படிக்க வைத்த புண்ணியவரிடம் அடிக்கடி கேட்டேன்
அவர் முகம் சூழிக்காமல் பணமும் கொடுத்தார்.
எனது முயற்ச்சி சிறப்பாக முடிந்தது
அம்மாவிடம் சொல்லிவிட்டு மும்பை வரை சென்று வீட்டேன்
சில வருடம் கழித்து ஊருக்கு வருகிறேன்
என்னை பார்க்க ஊரில் உள்ள பெரிய பெரிய தலைக்கட்டுகள் எல்லாம் வரிசையில நிர்க்கிறார்கள்
வந்து இறங்கியவுடன் சிறந்த மரியாதை' போலிஸ் பாதுகாப்பு
ஆம் நான் என் ஊரின் #நகராட்சி #தலைவர் அல்லவ அவர்கள் வந்து தானே ஆக வேண்டும்
சிறந்த மதிப்பு கொடுக்கும் மத்தியில் என் அம்மா ஒரு ஓரத்தில் பயத்தோடு நின்றால்
போனதும் கட்டி அனைத்து அழுக ஆரம்பித்தால்
#காலம் #மாறியது
நான் இருந்த வீட்டைவிட பத்து மடங்கு வசதி படைத்த வீட்டிக்கு வந்து சேர்தேன்
என் அம்மாவிற்க்கு வேலை செய்ய மூன்று உதவியாளர்களை பணிக்கு அமர்த்தினேன்
என் சொந்த பந்தம் சேர்ந்து கொண்டார்கள்
#சில #காலம் #போக
அம்மா என்னிடத்தில் உனக்கு கல்யாணம் பண்ணவேண்டும் என்று சொன்னார்கள்
நான் வேண்டாம் என்றேன்
அதற்க்கு அம்மா சொன்னாள்
உன்னை படிக்க வைத்தவர் உன்னை விட 6 வயதுதான் பெரியவர் அவரும் பெண் பார்க்கிறார் என்றாள்
நான் மறுவார்த்தை சொல்லாமல் ஒத்து கொண்டேன்
என்னை மணந்து கொள்ள தகுதி இருந்தும்
அவர் இந்த எண்ணத்தில் படிக்க வைக்கவில்லை என்று சொல்லி மறுத்துவிட்டார்
சில முடிவுகள் மத்தியில் திருமண செய்ய ஓற்றும் கொண்டார்
ஊரின் பெரிய தலைவர்கள் நாட்டின் சிறந்த அதிகாரிகள் மத்தியில் எனது திருமணம் நடத்து முடிந்தது
தினம் வீட்டில் விருந்தோம்பல் இல்லாமல் இருக்காது
கஷ்டம் எல்லாம் மலையேரியது
நான் 26 வயதுக்கு முன்பு
ஊரின் ஓரத்தில் ,சிறு இடம்' அதிலே சமயலறை கீற்று குளியலறை கொண்ட வீட்டுக்காரி
இந்த ஊரின் சொந்த காரியாக மாரினேன்
#இறைவன் #அருளாள்
இவன்
Yusuf Bin Jaffer II
தீடிர் என ஒரு சத்தம்
எல்லாம் ஓடி போய் பார்த்து கொண்டு இருந்தார்கள்
ஒருவரிடம் அண்ணா என்ன ஆகிவிட்டது என்று கேட்டேன்
யாரோ ஒரு பையன் காரில் மோதி விட்டார் என கூறினார்
சரி என்ன பார்க்கலாம் என்று போனேன்
நான் உயிர்க்கு உயிராய் நேசித்த #என் #காதலன்
இரத்தவெள்ளத்தில் மிதப்பதை பார்த்து பதரி போனேன்
அவனை ஓடி போய் அவன் தலையை என் மடியில் வைத்து அழ ஆரம்பித்தேன்
என்னை விட்டு போய்டாதே என்று அனைவர் முன்னே கதரி அழுதேன்
என்ன செய்வது என்று எனக்கு தெரிவில்லை
நின்ற ஒருவர் ஆம்புலன்சை வரவைத்தார்
அவனை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன்
அவனை கண்ட மருத்துவர்கள்
அவனை உடனடியாக முதல் உதவி செய்ய ஆரம்பித்தார்கள்
அவனை இரத்த வெள்ளத்தில் பார்த்து பதரிபோய் நின்றேன்
ஒரு மருத்துவர் என்னை அழைத்து மிக சிக்கிறம் அவனுக்கு ஆப்ரேசன் பண்ணவேண்டும் என கூறினார்
#இல்லையேன்றால் #உயிர் #பிழைப்பது #கஷ்டம் என கூறினார்
மொத்த செலவு 3.50 லட்சம் தேவைப்படும் என கூறினார்
எனக்கு அழுகையை நிறுத்த முடியவில்லை
என்ன செய்வது என தெரியவில்லை
என் அப்பா அம்மா என் காதலுக்கு எதிரியாய் இருந்தார்கள் அவரிடம் கேட்க பயம்
எனக்கு பணம் வேண்டும் அவனுக்கு சொந்த ஊர் மதுரை
அது வரை எப்படி பணம் வாங்க முடியும்
அவங்க அம்மா அப்பா நம்பர் கூட என்னிடம் இல்லை
#பணம் பணம் பணம் இது மட்டும்தான் எனக்கு இப்போது தொன்றும் ஒரே வார்த்தை
என்ன பண்ணுறதுனு தெரியவில்லை
அவனின் நண்பர்கள் நம்பர் கூட இல்லை
எனது தோழிகளிடம் கேட்டேன் அவ அவ ஒரு ஒரு காரணம் சொல்லி தப்பி கொள்கிறாள்
கஸ்டம் வரும் போதுதான் நண்பர் குணம் தெரியும் என்பதை அறிந்து கொண்டுடேன்
என் உயிர் தோழி அவள் சேர்த்த 2000 ரூபாய் என்னிடம் கொடுத்தால்
எனக்கு 3.50 லட்சம் வேண்டும் என்ன பண்ணுவேன்
#அவன் #என்னிடம் இருந்த எல்லா #நினைவும் என் #முன்னே வந்து #நிர்க்கிறது
ஒரு முடிவு பிறகு நல்ல படியாக அவனுக்கு ஆப்ரேசன் முடிந்தது
அவன் உடல் நலம் சரி ஆகும் வரை நல்ல முறையில் பார்த்து கொண்டேன்
அவன் கண் முழித்த உடன் அவன் அம்மா அப்பாவிடம் நடந்ததை தெரிவித்தேன்
அவனை அவர்கள் அழைத்து கொண்டு மதுரை சென்றார்கள்
நான் அவனை பார்க்கவில்லை சிறிது காலம்
நல்ல நிலமை ஆனதும் அவன் வருவன் என எனக்கு தெரியும்
எங்க விட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள்
மாப்பிள்ளையிடம் நான் தனியாக பேசவேண்டும் என கூறினேன்
அவர் வந்தார் அவரிடம் நான் காதலிப்பதை சொன்னேன்
அவர் அது எல்லாம் தெரிந்து தான் உன்னை திருமணம் செய்ய ஒற்று கொண்டேன் என்ன நடந்தாலும் உன்னை திருமணம் செய்வேன் என கூறினார்
நான் அவனுக்கு நடந்த அனைத்தும் சொன்னேன்
#பணம் #இல்லாமல் #அப்ரேசன் நடந்தது #எப்படி என்று கேட்டார்
அவரிடம்
#பணம் தான் #இல்லை எனக்கு #உடல் #இருக்கிறது என்றேன்
அவர் தப்பாக புரிந்து கொண்டார்
அவர் என்னை பார்த்த பார்வை வேறு விதமாக இருந்தது
அவரிடம் விவரமாகசென்னேன்
அவனின் உடல் நிலை சரியாக என்னால் முடிந்த பணம் 50,000 மட்டுமே
அவன் கொடுத்த நகைகளை விற்று விட்டுடேன்
#மிதம் #உள்ளது அவனுகான சொத்து இந்த #உடல் #தான்
அதனால் அவனை காப்பாற்ற எனது #சிறுநீரத்தை விற்று விட்டேன்
அதை கொண்டு தான் அவனை காப்பாற்றினேன் என்றேன்
அவர் என்னை தப்பாக பார்த்த பார்வை மரியாதையாக மாறியது
அவர் எனக்கு உதவி செய்வதாக சொல்லி வீட்டில் என்னை மாட்டிவிட்டு விட்டார்
நான் காதலித்த என் அருமை காதலனுக்கு இது தெரியாது
நான் காதலித்தவனை கட்டி கொள்ள உறுதியாக இருந்தேன்
என் திருமணம் பிரச்சனை ஒரு வழியாக இருவிட்டாரும் ஒற்று கொண்டார்கள்
#திருமணம் நல்ல முறையில் #நடைப்பெற்றது
அவன் முதல் இரவில் என் வயிற்றில் உள்ள தலும்பை பார்த்து
இது என்ன
என்ன ஆனாது என கேட்டான்
நான் அவனிடம்
என்னை கொடுத்து தான் என் ஆசை கணவனை வாங்கினேன் என்றேன்
அவன் புரியாமல் கோவ பட்டு
என்ன என கேட்டான்
நடந்த அனைத்தையும் சொன்னேன்
அவன் என் கால் பாதங்களில் தலை வைத்து நீ எனக்கு கிடைத்தது #வாழ்க்கை #இல்லை #வரம் என்றான்
நான் அவனிடம்
நான் உனக்காக இது மட்டும் இல்லைடா செல்லம் உனக்காக #என் #உயிரையே #கொடுப்பேன் என்றேன்
அவன் என்னை ஆசையோடு பார்த்த பார்வை முழுமையான அன்பாக மாறியது இருக்க அனைத்து கொண்டு அழுக ஆரம்பித்தான்
ஐ லவ் யூ டி செல்லம் ஐ லவ் யூ செல்லம் என்று கூறி கொண்டே முத்த மிட்டான்
என்னவன் என்னிடம் கிடைத்துவிட்டான்
இவன்
Yusuf Bin Jaffer II
என் முதல் கவிதை
விடியலை பார்த்து கேட்டேன் நீ யாரென
விடிந்த பின்பு தான் தெரித்தது என் விடியலே நீயேன
மேலும்...
கருத்துகள்