யூசுப் பின் ஜாபர்- கருத்துகள்

அன்று கலங்கி போன கண்ணோடு காதலித்தோம் காதல் அருமை புரியவில்லை

இன்று சுருக்கி போன கண்ணகளோடு காதலிக்கிறோம் வாழ்க்கைன் நிலம் தரிய வில்லை

எண்ணம் என்னமோ ஒன்னு தான் உனக்கும் எனக்கும்
ஆனால் அதை காட்டும் விதம் தான் வேராக உள்ளது

நி அன்பால் கட்டுகிறாய் நான் அடியால் காட்டுகிறேன்


யூசுப் பின் ஜாபர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே