என் ஊருக்கே சொந்த காரி நான்

#நான் #ஒரு #முஸ்லிம் #வீட்டு #பெண்

நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கு அம்மா மட்டும்தான்.

வீட்டு வேலை செய்பவர்

என் வீட்டில் நாழு உடை இரண்டு உள்ளாடை மட்டுமே அதும் கீழிந்து இருக்கும் உள்ளாடை

நான் ஒரு அரசு பள்ளியில் படிப்பவள்

நான் பணம் கட்ட தேவை இல்லை

படிப்பு,தொழுகை,விளையாட்டு இத தவிர எனக்கு ஒன்றும் தெரியாது

சில நேரம் வீட்டில் சாப்பாடு
எப்போதவது அம்மா வேலை பார்க்கும் வீட்டில் மீஞ்சிய சாப்பாடு

நாங்கள் பெரிய குடும்பமா இருந்தோம் இப்போ ஏழை
எங்களுக்கு எந்த சொந்தமும் இல்லை

தீடிர் என்று எனக்கு வயிற்று வலி #புரிந்துகோக

சொந்தம் பந்தம் இல்லாமல் விசேஷம் முடிந்தது

அப்போ தான் சில விசயம் புரிந்தது

சொந்தம் பந்தம் பழக்கத்தில் இல்லை பணத்தீர்க்கு தான் என்று

நல்ல படிக்கமாட்டேன்
படிப்பு 10 வது & 12 வது ஏதோ எழுதி பாஸான

கல்லூரி படிக்க பணம் இல்லை

#எனக்கு #படிக்க #ரொம்ப #ஆசை

யாரோ ஒரு புண்ணியவான் இறைவன் அருளாள் படிக்கவைத்தார்

என் வாழ்க்கை புரிய ஆரம்பித்தது
நிறைய விசயம் கற்றுக்கொண்டேன்

நான் கல்லூரியில் படிக்கும் போதே வேலை பார்க்க ஆரம்பித்தேன்

எனக்கு பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற எண்ணம் எப்போழுதும்

எப்படியாவது முன்னே வருவது எனது குறிக்கோள்

ஒரு பரிச்சை எழுதுனேன் பாஸ்சும் ஆனேன் மேல மேல படிச்சி பாஸ் ஆனேன்
என் முயற்ச்சி பயிற்ச்சி அதிகமாச்சு

மேலும் படிக்க பணம் உதவி தேவைப்பட்டது

வெக்கம் இல்லாமல் நானே என்னை படிக்க வைத்த புண்ணியவரிடம் அடிக்கடி கேட்டேன்

அவர் முகம் சூழிக்காமல் பணமும் கொடுத்தார்.

எனது முயற்ச்சி சிறப்பாக முடிந்தது

அம்மாவிடம் சொல்லிவிட்டு மும்பை வரை சென்று வீட்டேன்

சில வருடம் கழித்து ஊருக்கு வருகிறேன்

என்னை பார்க்க ஊரில் உள்ள பெரிய பெரிய தலைக்கட்டுகள் எல்லாம் வரிசையில நிர்க்கிறார்கள்

வந்து இறங்கியவுடன் சிறந்த மரியாதை' போலிஸ் பாதுகாப்பு

ஆம் நான் என் ஊரின் #நகராட்சி #தலைவர் அல்லவ அவர்கள் வந்து தானே ஆக வேண்டும்

சிறந்த மதிப்பு கொடுக்கும் மத்தியில் என் அம்மா ஒரு ஓரத்தில் பயத்தோடு நின்றால்

போனதும் கட்டி அனைத்து அழுக ஆரம்பித்தால்

#காலம் #மாறியது
நான் இருந்த வீட்டைவிட பத்து மடங்கு வசதி படைத்த வீட்டிக்கு வந்து சேர்தேன்

என் அம்மாவிற்க்கு வேலை செய்ய மூன்று உதவியாளர்களை பணிக்கு அமர்த்தினேன்

என் சொந்த பந்தம் சேர்ந்து கொண்டார்கள்

#சில #காலம் #போக

அம்மா என்னிடத்தில் உனக்கு கல்யாணம் பண்ணவேண்டும் என்று சொன்னார்கள்

நான் வேண்டாம் என்றேன்
அதற்க்கு அம்மா சொன்னாள்

உன்னை படிக்க வைத்தவர் உன்னை விட 6 வயதுதான் பெரியவர் அவரும் பெண் பார்க்கிறார் என்றாள்

நான் மறுவார்த்தை சொல்லாமல் ஒத்து கொண்டேன்

என்னை மணந்து கொள்ள தகுதி இருந்தும்

அவர் இந்த எண்ணத்தில் படிக்க வைக்கவில்லை என்று சொல்லி மறுத்துவிட்டார்

சில முடிவுகள் மத்தியில் திருமண செய்ய ஓற்றும் கொண்டார்

ஊரின் பெரிய தலைவர்கள் நாட்டின் சிறந்த அதிகாரிகள் மத்தியில் எனது திருமணம் நடத்து முடிந்தது

தினம் வீட்டில் விருந்தோம்பல் இல்லாமல் இருக்காது

கஷ்டம் எல்லாம் மலையேரியது

நான் 26 வயதுக்கு முன்பு
ஊரின் ஓரத்தில் ,சிறு இடம்' அதிலே சமயலறை கீற்று குளியலறை கொண்ட வீட்டுக்காரி

இந்த ஊரின் சொந்த காரியாக மாரினேன்

#இறைவன் #அருளாள்

இவன்
Yusuf Bin Jaffer II

எழுதியவர் : (16-Jan-18, 9:04 am)
பார்வை : 106

மேலே