மற்றவரை பார்க்காதே

ஒரு ஊரில் ஒருவன் இருந்தான் . அவனை எல்லோரும் குறை கூறினார்கள் திட்டினார்கள் அதனால் அவன் மிகவும் மனமுடைந்தான் .சோகமும் கவலையும் கொண்டு ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்தான் .
அப்போது அவ்வழியே வந்த ஒரு முனிவரிடம் அவன் சென்று தன நிலையை சொல்லி தீர்வு கேட்டான் .அதற்கு அவரும் நீ ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் எடுத்துக்கொண்டு இந்த ஊரையே சுற்றி வரவேண்டும் .
அப்போது தண்ணீர் சிந்தாமல் வர வேண்டும் அப்படி செய்தல் உன் கஷ்டம் தேறும் என்றார் .
அவரும் அப்படியே செய்தேன் பாத்திரத்தின் நீர் சிந்தாமல் எடுத்துக்கொண்டு வந்து பின் முனிவரிடம் கேட்டான் .
சுவாமி ! நீங்கள் சொன்னதுபோல் செய்துவிட்டேன் ஆனால் இது எனக்கு எப்படி தீர்வு தரும் என்று கேட்டான் .அதற்கு அந்த முனிவர் சொன்னார் நீ தண்ணீர் கொண்டு சென்ற பொது உன்னை யாரும் திட்டவில்லையா கேலி செய்யவில்லையா என்று .
அவன் சொன்னான் அவர்கள் கேலி செய்தார்கள் ஆனால் என் காதில் விழவில்லை .பின் முனிவர் சொன்னார் மறவர்கள் உன்னை திட்டும்போது உன் நினைவு முழுவதும் அவர்கள் மேல் இருந்தது ஆனால் நீ தண்ணீர் கொண்டு சென்ற பொது உன் சிந்தனை முழுவதும் அந்த செயல் மேல் இருந்தது எதுவேய உன் பிரார்ச்சனை இதை தீர்த்து மற்றவர்களின் பேச்சுக்காக நீ கலங்காதே உன் வேலையை பார் மரற்றவரை பார்க்காதே என்றார் ....
அடுத்த நாள் முதல் அவன் யாருக்கும் பயம் இல்லாமல் தன வேலையை பார்த்தான் . ....ஊரும் அவனை திட்டுவதை கொஞ்சம் கொஞ்சமாய் நிறுத்தி அவனை பாராட்டியது ......

எழுதியவர் : munjareen (16-Jan-18, 3:58 pm)
சேர்த்தது : முன்ஜரின்
பார்வை : 68

மேலே